மொழித் தொகுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
 
[[பிரான்சிய மொழி]]க்கு 1971 இல் துவக்கிய மான்ட்ட்ரியால் பிரான்சிய மொழித்திட்டம் (Montreal French Project)<ref>Sankoff, D. & Sankoff, G. Sample survey methods and computer-assisted analysis in the study of grammatical variation. In Darnell R. (ed.) ''Canadian Languages in their Social Context'' Edmonton: Linguistic Research Incorporated. 1973. 7-64.</ref>, என்னும் திட்டத்தின்கீழ் ஒரு மில்லியன் சொற்கள் அடங்கிய பிரான்சிய மொழித் தொகுப்பும், அதனைப் பின்தொடர்ந்து அதனினும் பெரிய [[கனடா|கனடிய]] பிரான்சிய பேச்சுமொழித் தொகுப்பொன்றை சானா பாலாக் (Shana Poplack) உருவாக்கினார்.<ref>Poplack, S. The care and handling of a mega-corpus. In Fasold, R. & Schiffrin D. (eds.) ''Language Change and Variation'', Amsterdam: Benjamins. 1989. 411-451.</ref>
. இதே போல [[எசுப்பானிய மொழி]]க்கும் (100 மில்லியன் எசுப்பானிய மொழிச் சொற்கள் கொண்டது <ref>[http://www.corpusdelespanol.org/ 100 மில்லியன் எசுப்பானிய மொழிச்சொற்கள் கொண்ட மொழித்தொகுப்பு]</ref>, [[போர்த்துகீசிய மொழி]]க்கும் (45 மில்லியன் சொற்கள் கொண்டது)<ref>[http://www.corpusdoportugues.org/ 45 மில்லியன் போர்த்துகீசிய மொழிச்சொற்கள் கொண்ட தொகுப்பு]</ref> இவ்வகையான மொழித்தொகுப்புகள் உள்ளன.
 
==அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/மொழித்_தொகுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது