மேளகர்த்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
→‎மேளகர்த்தா இராகங்களின் பட்டியல்: காவாம்போதி அல்ல; கவாம்போதி
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
→‎அமைப்பு: புதிய பகுதி மற்றும் விதிமுறைகள்
வரிசை 3:
இதை ''ஜனக இராகம்'', ''தாய் இராகம்'', ''கர்த்தா இராகம்'', ''சம்பூர்ண இராகம்'', ''மேள இராகம்'' என்ற பெயர்களால் அழைப்பர். ஜனக இராகங்கள் 72 ஆகும். இவற்றிலிருந்து ஜன்னிய இராகங்கள் தோன்றுகின்றன. [[72 மேளகர்த்தாக்கள்|72 மேளகர்த்தாக்களும்]] [[12 ஸ்வரஸ்தான]] அடிப்படையில் 16 பெயர்களுடன் அமைந்துள்ளன.
 
== விதிமுறைகள் ==
==அமைப்பு==
ஜனக இராகங்கள் 5 விதிகளைத் தழுவி அமைக்கப்பட்டுள்ளது. அவையாவன:
# சம்பூர்ண [[ஆரோகணம்]] [[அவரோகணம்]].
வரிசை 10:
# ஆரோகண அவரோகணம் அஷ்டகமாக அமைந்திருத்தல்.
# மத்தியஸ்தாயி ஷட்ஜத்திலிருந்து மேல்ஸ்தாயி ஷட்ஜம் வரை [[ஸ்வரங்கள்]] ஒழுங்காகச் செல்லுதல்.
 
== அமைப்பு ==
{{Main
|1=மேளகர்த்தா இராகங்களின் அமைப்பு
}}
 
72 மேளகர்த்தாச் சக்கரத்தின் அமைப்பு முக்கியமானது. [[வெங்கடமகி]] இயற்றிய சதுர்த்தண்டிப்பிரகாசிகை என்னும் கிரந்தத்தினின்றும் விளங்கியது. 72 மேளகர்த்தாச் சக்கரம் 2 சம பாகங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. 72 மேளகர்த்தாக்களும் 12 சிறிய சக்கரங்களாக வகுக்கப் பட்டிருக்கின்றது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/மேளகர்த்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது