"கே. எஸ். கோபாலகிருஷ்ணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

111 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
அடையாளம்: 2017 source edit
 
 
==வாழ்க்கைக் குறிப்பு==
தற்போதைய [[நாகப்பட்டினம்மயிலாடுதுறை மாவட்டம்]] [[மயிலாடுதுறை]]க்கு அருகிலுள்ள [[மல்லியம்]] என்ற சிற்றூரைச் சேர்ந்தவர்.
 
1938 ஆம் ஆண்டில் வெளிவந்த [[தேசமுன்னேற்றம்]] என்ற திரைப்படத்தில் இவர் நடித்தார்.<ref>{{cite journal | title=இது நிஜமா | journal=குண்டூசி | year=1951 | month=நவம்பர் | pages=பக். 82}}</ref> பின்னர் [[சக்ரதாரி]] (1948), [[பாரிஜாதம்]] (1950) ஆகிய திரைப்படங்களை இயக்கினார். [[சிவாஜி கணேசன்]], [[ஜெமினி கணேசன்]], எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற நடிகர்களையும், சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி போன்ற நடிகைகளையும் வைத்து பல வெற்றிகரமான படங்களை இயக்கியவர். கே. ஆர். விஜயா, பிரமீளா, ஜெயசித்ரா, பி. ஆர். வரலட்சுமி போன்றோரை அறிமுகம் செய்தவரும் இவரே. தாம் தமிழில் தயாரித்த பல படங்களைப் பின்னர் [[இந்தி]]யில் இந்தித் திரைப்பட நடிகர்களைக் கொண்டு வெற்றிகரமாக மறுவாக்கமும் செய்தார்.
6,367

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3188772" இருந்து மீள்விக்கப்பட்டது