பி. பி. ஸ்ரீனிவாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 7:
| Birth_name =
| Alias =
| Born = [[செப்டம்பர் 22]], [[1934]], [[காக்கினாடா]], [[ஆந்திரஆந்திரப் பிரதேசம்]]
| Died =
| Instrument = இசைக்கலைஞர்
வரிசை 15:
| Years_active = 1951-
}}
'''பி. பி. ஸ்ரீநிவாஸ்''' (''Prativadi Bhayankara Sreenivas'') (பி. [[செப்டம்பர் 22]], [[1934]])[[தென்னிந்தியா]]வின் முன்னணி திரைப்படப் பின்னணிப் பாடகர். இவர் [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]], [[இந்தி]] உட்படப் 12 இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் [[இந்தியா]]வில், [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தில்]] உள்ள காக்கினாடா மாவட்டத்தில் [[செபடம்பர்செப்டம்பர் 22]], [[1934]]அன்று பிறந்தார்.
 
ஸ்ரீநிவாசின் முதல் பாடல் ஜெமினி தயாரித்து [[1951]] இல் வெளிவந்த ''மிஸ்டர் சம்பத்'' என்ற இந்திப் படத்தில் இடம்பெற்றது. ''கனஹிபரது'' என்ற பாடலை முதன் முதலில் பாடினார். இவரது முதல் தமிழ்ப் பாடல் ''சிந்தனை என் செல்வமே" என்ற பாடல், [[1953]] இல் வெளிவந்த [[ஜாதகம் (திரைப்படம்)|ஜாதகம்]] படத்தில் இடம்பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/பி._பி._ஸ்ரீனிவாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது