திருநாவுக்கரசு நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
உள்ளிணைப்பு
வரிசை 27:
'''அப்பர் திருநாவுக்கரசு நாயனார்''' கி.பி. ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] [[பக்தி இயக்கம்|பக்தி இயக்கத்தை]] வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், [[சைவ சமயம்|சைவ சமயத்தவர்களால்]] பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று [[நாயன்மார்]]களில் ஒருவரும் ஆவார். இவரை, தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர்.<ref name="tamilvuthiruna">{{cite web|url=http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202133.htm|title=Saivam - Tamil Virtual University|publisher=}}</ref>
 
இவரை, [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞானசம்பந்தர்]], 'அப்பர்' (தந்தை) என்று அழைத்தமையால் அப்பர் என்றும், நாவுக்கரசர் என்றும் அறியப்படுகிறார். இவர் தாண்டகம் எனும் விருத்த வகையை பாடியமையால், இவரை தாண்டகவேந்தர் என்றும் அழைக்கின்றனர்<ref>{{cite web|url=http://www.tamilvu.org/courses/diploma/d041/d0411/html/d0411553.htm|title=TVU Courses|publisher=}}</ref><ref>{{cite book|editor1-last=மகான்கள்|author2=|title=நாயன்மார்கள்|volume= |publisher=தினமலர் நாளிதழ் |year=30 ஜூலை 2010|page=|quote=|url=https://m.dinamalar.com/temple_detail.php?id=39}}</ref><ref>{{cite book|editor1-last=63 நாயன்மார்கள்|author2=|title=அப்பர் திருநாவுக்கரசு நாயனார்|volume= |publisher=தினமலர் நாளிதழ் |year=19 ஜனவரி 2011|page=|quote=|url=https://m.dinamalar.com/temple_detail.php?id=1362}}</ref>.
 
==பெயர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திருநாவுக்கரசு_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது