பேரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பட்டீஸ்வரர் ஆலயம்: சான்றுகோள் தேவை
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 26:
 
==பட்டீசுவரர் ஆலயம்==
பேரூரில் புகழ்பெற்ற சிவன் கோவில் ஒன்றும் உள்ளது. சிவன், பட்டீசுவரனாகவும், பார்வதி பச்சை நாயகியாகவும் எழுந்தருளியுள்ள இந்தக் கோவில் [[நொய்யல் ஆறு|நொய்யல் ஆற்றின்]] கரையில் அமைந்துள்ளது. கனகசபை மண்டபத்திலும், இதர மண்டபங்களிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் காணத்தக்கவை. கோவிலுக்கு எதிரே குளம் ஒன்று உள்ளது. இக்கோவில் இரண்டாயிரம்கி.பி. ஆண்டுகள்500 பழமையானது{{fact}}.வாக்கில் கரிகாற்கரிகால் சோழனால் கட்டப்பட்டது{{fact}}கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது<ref name=templenet>http://www.templenet.com/Tamilnadu/Perur/perur_hist.html</ref>.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பேரூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது