கொரொனடால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Tarih (பேச்சு | பங்களிப்புகள்)
+image #WPWPTR #WPWP
வரிசை 1:
[[படிமம்:City Hall, City of Koronadal, Philippines.JPG|thumb|கொரோனாடல் சிட்டி ஹால் (2011)]]
'''கொரொனடால்''' என்பது [[பிலிப்பீன்சு|பிலிப்பீன்சில்]] அமைந்துள்ள மூன்றாம் வர்க்க நகரம் ஆகும். இது மார்பெல் எனவும் அழைக்கப்படுகின்றது. தன் டொடபடோ எனும் மாகாணத்தில் இது அமைந்துள்ளது. [[சொக்ஸ்சர்ஜென்]] பிராந்தியத்தின் தலைநகரம் இதுவாகும். இதன் சனத்தொகை 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு அமைவாக 158,273 ஆகும்.<ref name=NSO10>{{cite web |url=http://www.census.gov.ph/sites/default/files/attachments/hsd/pressrelease/SOCCSKSARGEN.pdf |title=Total Population by Province, City, Municipality and Barangay: as of May 1, 2010 |work=2010 Census of Population and Housing |publisher=National Statistics Office |accessdate=20 May 2014}}</ref> இந்நகரத் தலைவர் ''பீட்டர். எம். மிகுவெல்'' ஆவார். <ref name=comelec>{{cite web |url=http://www.comelec.gov.ph/?r=Archives/RegularElections/2013NLE/Results/citymuni2013 |title=Official City/Municipal 2013 Election Results |publisher=Commission on Elections (COMELEC) |location=Intramuros, Manila, Philippines |date=11 September 2013 |accessdate=20 May 2014}}</ref> இதன் பரப்பளவு 277.00 சதுர கிலோமீற்றர் ஆகும். <ref name=nscb>{{cite web |title=Province: South Cotabato |url=http://www.nscb.gov.ph/activestats/psgc/province.asp?provCode=126300000&provName=SOUTH%20COTABATO&regCode=12&regName=REGION%20XII%20%28Soccsksargen%29 |work=PSGC Interactive |publisher=National Statistical Coordination Board |accessdate=20 May 2014 |location=Makati City, Philippines}}</ref> கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 100 மீர்றர் ஆகும். இந்நகரம் ஆகஸ்ட் 18, 1947 அன்று நிறுவப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/கொரொனடால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது