இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 66:
===மார்க்சிஸ்டு கட்சி நிறுவுதல்===
1962-இல் நடைபெற்ற [[இந்திய சீனப் போர்|இந்தியச் சீனப் போரின்]] காரணமாக [[இந்தியப் பொதுவுடமைக் கட்சி]]த் தலைவர்களுக்கிடையே சீனாவை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்ற முரண்பாடுகள் ஏற்பட்டது. [[எஸ். ஏ. டாங்கே]] தலைமையிலான தலைவர்கள் [[சோவியத் ஒன்றியம்]] மற்றும் [[இந்தியா]]வை ஆதரித்தனர். சில தலைவர்கள் [[சீனா]]வை ஆதரித்தனர். இதன் காரணமாக 1964-இல் [[சீனா|சீன]] ஆதரவு நிலைப்பாடு கொண்ட தலைவர்கள் 1964-இல் புதிய [[இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|மார்க்சிஸ்டு கட்சியை]] நிறுவினர்.<ref>[https://www.bbc.com/tamil/india-57722791 சீனப் போரால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்தது ஏன்?]</ref>
 
நுற்றுக்கணக்கான பொதுவுடைமைத் தலைவர்கள் சீன ஆதரவு நிலைக்காக சிறையிலிடப்பட்டனர். சில தேசியவாதிகள் தங்கள் கருத்தை கட்சிக் கூட்டத்தில் வெளிபடுத்தியதற்காகவும் கட்சியின் நிலை சீனாவுக்கு ஆதரவு என பேசியவர்கள் சிறையிலிடப்பட்டனர். ஆயிரக்கணக்கான பொதுவுடைமைவாதிகள் தடம் தெரியாமல் ஆக்கப்பட்டனர். சோவியத் தலைமையை ஏற்ற பொதுவுடைமைவாதிகளும், காங்கிரஸ் அரசும் சேர்ந்து கட்சியில் தனது ஆதிகாரத்தை செலுத்த முற்பட்டனர். 1962இல் பொதுவுடைமைக் கட்சியில் பொது செயலாளர் அஜய் கோஷ் மரணமடைந்தார். அவர் இறப்புக்குப் பின், [[எஸ். ஏ. டாங்கே]] தலைவராகவும் [[ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட்]] பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இது சமாதானத்திற்கான ஒரு முயற்சி. எஸ். ஏ. டாங்கே [[வலதுசாரி]]கள் காங்கிரஸ் ஆதரவுக் கொள்கைகளையும், ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட் [[இடதுசாரி]]கள் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
 
1964ம் ஆண்டு ஏப்ரல் 11ம் நாள் நடந்த சி.பி.ஐ இன் தேசிய மாநாட்டில் இருந்து, [[எஸ். ஏ. டாங்கே]] மற்றும் அவரது ஆதரவு [[வலதுசாரி|வலதுசாரிகளின்]], காங்கிரஸ் ஆதரவுக் கொள்கைகளுக்கு எதிராகவும் மற்றும் பொதுவுடைமைக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்தும் 32 மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.