இசுலாமியத் தீவிரவாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Razakisf (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3189736 இல்லாது செய்யப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{POV}}
'''இசுலாமியத் தீவிரவாதம்''' (''Islamic Terrorism'') என்பது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக மதத்தின் பெயரால் [[இசுலாம்|இஸ்லாமியர்களால்]] செய்யப்படும் [[தீவிரவாதம்|தீவிரவாதச்]] செயல்கள் ஆகும். இத்தீவிரவாதச் செயல்களுக்கான கருத்தியல் ஆதாரமாக [[குரான்|குரானின்]] வசனங்களைக் கொள்ளுவதால் இவை இஸ்லாமியத் தீவிரவாதம் என அழைக்கப்படுகிறது. இஸ்லாமியக் குழுக்கள் அவர்கள் நிகழ்த்தும் வன்முறையையும் கொலைகளையும் [[குரான்]] வசனங்கள் மற்றும் ஹதீஸ் மூலம் நியாயப்படுத்துகின்றனர். சமீப காலங்களில் உலகெங்கும் தீவிரப் போக்குடைய இஸ்லாமியக் குழுக்கள் பிற இஸ்லாமியப் பிரிவைச் சார்ந்தவர்களையும் இறை நம்பிக்கையற்றவர்களையும் மற்றும் பிற மதத்தவர்களையும் கலீபா ஆட்சிமுறையின் படி தலையை வெட்டிக் கொல்லப் பரிந்துரைப்பது மற்றும் அடிமைப்படுத்துவது ஆகியவற்றைச் செய்கின்றனர்.<ref>{{cite web|url=http://www.cnn.com/2014/12/12/world/meast/isis-justification-female-slaves/index.html?hpt=hp_t2|title=ISIS: Enslaving, having sex with 'unbelieving' women, girls is OK - CNN.com|author=Greg Botelho, CNN|date=12 December 2014|work=CNN|accessdate=7 January 2015}}</ref><ref>{{cite web|url=http://www.theguardian.com/commentisfree/2014/aug/24/isis-ideology-islamic-militants-british-appeal-iraq-syria|title=Isis: a contrived ideology justifying barbarism and sexual control|author=Mona Siddiqui|work=the Guardian|accessdate=7 January 2015}}</ref> இவ்வாறான செயல்கள் மிதவாத இஸ்லாமியர்களுக்கும் தீவிரவாதப் போக்குடைய இஸ்லாமியர்களுக்கும் கருத்தியல் வேறுபாடுகளை உருவாக்குகின்றன.<ref>{{cite web|url=http://www.theguardian.com/world/2014/nov/01/kurdish-peshmerga-kobani-isis-syria|title=Kurdish peshmerga forces arrive in Kobani to bolster fight against Isis|author=Constanze Letsch|work=the Guardian|accessdate=7 January 2015}}</ref><ref>{{cite web|url=http://www.nationalreview.com/article/388593/moderate-muslims-stand-against-isis-christine-sisto|title=Moderate Muslims Stand against ISIS - National Review Online|author=Christine Sisto|work=National Review Online|accessdate=7 January 2015}}</ref>
 
இத்தீவிரவாதச் செயல்களானது [[இந்தியா]], [[பாக்கித்தான்]], [[ஆப்கானித்தான்]], [[நைஜீரியா]], [[சோமாலியா]], [[சூடான்]], [[ஆஸ்திரேலியா]], [[மத்திய கிழக்கு]], [[ஐரோப்பா]], [[தென்கிழக்கு ஆசியா]], [[தெற்கு ஆசியா]], [[சீனா]], [[காக்கேசியா]], [[வட அமெரிக்கா]], [[மியான்மர்]], [[பிலிப்பீன்சு]] மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் நடைபெறுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/இசுலாமியத்_தீவிரவாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது