ஐங்குறுநூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{சங்க இலக்கியங்கள்}}
'''ஐங்குறுநூறு''' [[எட்டுத்தொகை]] என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவை. அன்பின் ஐந்திணையான [[ஐங்குறுநூறு - குறிஞ்சி|குறிஞ்சி]], [[ஐங்குறுநூறு - முல்லை|முல்லை]], [[ஐங்குறுநூறு - மருதம்|மருதம்]], [[ஐங்குறுநூறு - நெய்தல்|நெய்தல்]], [[ஐங்குறுநூறு - பாலை|பாலை]], என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணைதிணைகள் ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந்நூலில் ஐந்நூறு [[அகத்திணை|அகத்திணைப்]] பாடல்கள் உள்ளன. அவை, ஆசிரியப்பாவில் அமைந்த 3 அடி சிற்றெல்லையும் 6 அடி பேரெல்லையும் கொண்டதாக விளங்குகிறது. ஆசிரியப்பாவால் ஆன இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.
 
==புலவர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐங்குறுநூறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது