"பேச்சு:மீன் கொத்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,878 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
கருத்து
(கருத்து)
 
:சிச்சிலி பூனை குடமுழக்கஞ் செம்மைத்தா...
இப்படி விரிகிறது.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 17:27, 19 மார்ச் 2019 (UTC)
:::மீன்கொத்திக்குச் சிரல் என்னும் அருமையான பெயர் சங்கக்காலத்தில் இருந்து வழக்கில் உள்ளது. சங்க இலக்கியத்திலே ஒன்பது இடங்களில் வருகின்றன.
<pre>இரை தேர் மணி சிரல் இரை செத்து எறிந்தென</pre>
மீன்கொத்திகளில் பலவகைகள் உல்ளன. உலகெங்கும் காணப்படுகின்றன. பொதுப்பெயராக மீன்கொத்தி என்றிருப்பதே நல்லது என்பது என் கருத்து. சிரல், சிச்சிலி, மணிச்சிரல் கார்வெண்சிரல் என்று வெவ்வேறு வகைகளை தக்கவாறு பெரிட்டு அழைக்கலாம் என்று கருதுகின்றேன். மீன்கொத்தி என்பது எல்லாரும் உடனே புரிந்துகொள்ளக்கூடியது. மரங்கொத்தி, என்பது போல மீன்கொத்தி. நத்தைக்குத்தி என்றும் பிறிதொரு பறவை உண்டு. பறவைகளுக்குப் பெயர்சூட்டுவதில் இப்படியான சொல்லாட்சிகள் வழக்கூன்றியவை. --[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 13:24, 6 சூலை 2021 (UTC)
21,303

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3190070" இருந்து மீள்விக்கப்பட்டது