தேசியப் பணியாளர் தேர்வு முகமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox organization
| name = தேசியப் பணியாளர் தேர்வு முகமை
| bgcolor = <!-- header background color -->
| fgcolor = <!-- header text color -->
| image = Emblem of India.svg
| image_border =
| size = 150px
| alt = <!-- alt text; see [[WP:ALT]] -->
| caption =
| map = <!-- optional -->
| msize = <!-- map size, optional, default 250px -->
| malt = <!-- map alt text -->
| mcaption = <!-- optional -->
| map2 =
| abbreviation = NRA
| motto =
| predecessor =
| successor =
| formation = {{Start date and years ago|df=yes|2020|08|19}}
| type = குடிமைப் பணிகள் மற்றும் இராணுவப் பணிகள் தேர்வு முகமை
*'''பிரிவு C''' (தொழில் நுட்பம் சார்ந்தது)
*'''பிரிவு D''' (தொழில் நுட்பம் சாராதது)
<br />அரசுடமை வங்கிப் பணிகளுக்கு தேர்வு முகமையின் பூர்வாங்கத் (Preliminary) தேர்வு மட்டும்)<ref>{{cite news |url =https://www.livemint.com/news/india/cabinet-approves-national-recruitment-agency-key-points-11597831561356.html|title =National Recruitment Agency gets Cabinet's nod. Common Eligibility Test for govt jobs, PSBs|publisher =Livemint|date =19 August 2020|website =livemint.com|author =Anulekha Ray|accessdate =19 August 2020}} </ref>
*புரபேசனரி அதிகார் (Probationary Officer)
*சிறப்பு அதிகாரி
*எழுத்தர்
*ஏவலர்/பாதுகாவலர் (Attendent/Security Guard)
| status = <!-- ad hoc, treaty, foundation, etc -->
| purpose = <!-- focus as e.g. humanitarian, peacekeeping, etc -->
| headquarters = [[புது தில்லி]], [[இந்தியா]]
| location =
| coords = <!-- Coordinates of location using a coordinates template -->
| region_served = இந்தியா
| membership =
| language = <!-- official languages -->
| general = <!-- Secretary General -->
| leader_title =
| leader_name =
| leader_title2 =
| leader_name2 =
|key_people =
| main_organ = <!-- gral. assembly, board of directors, etc -->
| parent_organization = <!-- if one -->
| affiliations = <!-- if any -->
| budget =
| num_staff =
| num_volunteers =
| website =
}}
'''தேசியப் பணியாளர் தேர்வு முகமை''' ('''National Recruitment Agency'''('''NRA'''), [[இந்திய அரசு|இந்திய அரசுப்]] பணியாளர்களை தேர்வு செய்வதே இந்த முகமையின் நோக்கமாகும். இப்புது முகமைக்கு [[நரேந்திர மோதி]] தலைமையிலான [[இந்திய அமைச்சரவை]] ஆகஸ்டு 2020-இல் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் தலைமையிடம் [[புது தில்லி]]யில் இருக்கும்.<ref>[https://indianexpress.com/article/explained/national-recruitment-agency-nra-government-jobs-6561491/ Explained: How National Recruitment Agency will streamline the recruitment process]</ref>
 
தற்போது கெஜட் தகுதி உடைய அதிகாரிகளை மட்டும் [[ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம்]] ('''Union Public Service Commission''') போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்கிறது. கெஜட் தகுதி அல்லாத ''பிரிவு பிசி'' (Group BC) மற்றும் ''டி பிரிவு சி'' (Group C) பணியாளர்களை தேர்வு செய்வதற்கு [[மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்]] ('''Staff Selection Commission''' (SSC), இரயில்வே பணியாளர்கள் தேர்வு வாரியம் ('''Railway Recruitment Board''' (RRB) மற்றும் வங்கிப் பணியாளர்கள் தேர்வு நிறுவனம் ('''Institute of Banking Personnel Selection''' (IBPS) போட்டித் தேர்வுகள் நடத்துகிறது.
 
இனி [[ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம்]] நடத்தும் தேர்வுகள் தவிர, பிற அனைத்து வகையான பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய, தேசியப் பணியாளர் முகமை நடத்தும் '''பொது தகுதி தேர்வு''' ('''Common Eligibility Test''') நடத்தி, அதில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களை பிரிவு குருப் பி அதிகாரிகளாகவும், அதனை விட குறைந்த மதிப்பெண் பெறுபவர்களை குரூப் சி அதிகாரிகளாகவும் தேர்வு செய்யப்படுவர்நடத்தும்.
 
==அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/தேசியப்_பணியாளர்_தேர்வு_முகமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது