சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: da:Chandrika Kumaratunga, no:Chandrika Kumaratunga
No edit summary
வரிசை 15:
'''சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க''' (பிறப்பு [[ஜூன் 29]], [[1945]]) [[இலங்கை]]யின் ஐந்தாவது சானாதிபதியும் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியுமாவார். இவர் [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யின் முன்னாள் தலைவருமாவார்.
 
இவரது தந்தையான [[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா]] சந்திரிக்காவின் பிறப்பின் போது அமைச்சராக இருந்து பின்னர் இலங்கையின் பிரதமராக உயர்ந்தார். சந்திரிக்காவுக்கு 14 வயதாகும் போது அவரது தந்தை கொலை செய்யப்பட்டார்.அதன் பின்னர், சந்திரிக்காவின் தாயான [[சிறிமாவோ பண்டாரநாயக்கா]] [[1960]] இல் உலகின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
சந்திரிக்கா பரிஸ்பாரிஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் தொடர்பா பட்டபடிப்பை முடித்தவராவார். இவர் [[சிங்களம்]],[[ஆங்கிலம்]] மற்றும் [[பிரெஞ்சு மொழி]]களில் பரிச்சயம் உள்ளவராவார்.
 
இலன்ங்கைஇலங்கை திரும்பிய சன்ந்திரிக்காசந்திரிக்கா, இ.சு.க.வில் இணைந்து தமது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். [[1972]]-[[1976]] காலப்பகுதியின் நில மறுசீரமைப்பின் போது, இலங்கை நில மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு மேலதிக பிரதான இயக்குனராக பணியாற்றினார்.[[1974]] இ.சு.க. பெண்கள் அணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். [[1976]] - [[1977]] காலப்பகுதியில், கொத்தனி பன்னைகளை அமைத்த ஜனவச ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றினார்.[[1976]]- [[1979]] காலப்பகுதியில், [[உணவு மற்றும் விவசாய அமைப்பு|உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கு]] விசேட அலோசகராக பணியாற்றினார்.
 
[[1978]] இல் சந்திரிக்கா இலங்கையின் பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான [[விஜய குமாரணதுங்க]]வை மணந்தார். அவர் [[1988]]இல் கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு சந்திரிக்கா தனது பெயரில் இருந்த 'ண' வை அகற்றிவிட்டு குமாரதுங்க என்றே பாவித்து வருகின்றார். இது விஜயவின் அரசியலில் இருந்து தான் விடுபடுவதற்கு எடுத்த ஒரு முயற்சியாகும்.
 
 
1994 [[ஆகஸ்ட் 19]]இல் சந்திரிக்கா மக்கள் முன்னணி தலைமையிலான அரசில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். அவ்வாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்று சனாதிபதியாக பதவியேற்றார். இவரது ஆட்சியின் ஆரம்ப பகுதியில் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளுடன்]] பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார். இது தோல்வியடையவே, பிற்பகுதியில் போபோர் மூலம் புலிகளை அடக்க முட்பட்டார்.
 
 
1999 ஒக்டோபர் மாததில்மாதத்தில் சனாதிபதி தேர்தலுக்குரிய நாளுக்கு முன்னாதாகவே சந்திரிகா தேர்ர்தலை நடத்த திட்டமிட்டார்.<ref>[http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/480270.stm பி.பி.சி. செய்திகள்]</ref>.[[டிசம்பர் 18]] [[1999]] இல் [[கொழும்பு]] நகரசபை முன்னரங்கில் நடைப் பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, அவரை கொலை செய்யும் நோக்கில் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] தற்கொலை குண்டுதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவர் வெடிக்கச் செய்த குண்டினால் தனது வலது கண்ணை இழந்தார்.<ref>[http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/571192.stm பி.பி.சி. செய்திகள் கொலை முயற்சி]</ref>. அங்கரிக்கப்படாத சுயசரித நூலான "கள்வரின் தலைவி" என்ற நூலில் விக்டர் ஐவன் இந்நிகழ்ச்சி, மக்களிட அனுதாப அலைகளை ஏற்படுத்த அவரால் அவரது "குண்டர் படை"யைக் கொண்டு செய்வித்ததாக கூறுகின்றார்.<ref>[http://www.lankaenews.com/English/news.php?id=3040 விக்டர் ஐவன்]</ref>. அத்தேர்தலில் சந்திரிக்க [[ரணில் விக்கிரமசிங்க]]வை வெற்றிப் பெற்று இரண்டாபதுஇரண்டாவது முறையும்முறையாக சனாதிபதியாக பதவியேற்றார்.<ref>[http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/574780.stm இரண்டாவது முறை சனாதிபதியாகுதல்]</ref>
 
== ஆதாரங்கள் ==