ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல், 2000: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
 
===தாக்குதலின் பின்னணி===
* [[குடாரப்பு|குடாரப்புத்]] தரையிறக்கம்]] - [[ஞாயிற்றுக்கிழமை]], [[மார்ச் 26]], 2000 ஆம் ஆண்டு [[மாலை]] நேரம் [[குடாரப்பு|குடாரப்பு]] பகுதியினை இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அடைகின்றனர் தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள்.
 
* [[குடாரப்பு|குடாரப்புத்]] தரையிறக்க மோதல் - [[குடாரப்பு]] பகுதியில் மாலை 8:30 மணியளவில் தரையிறங்கும் வேளை ஏற்பட்ட மோதலில் 16 [[டோறா பீரங்கிப் படகு|டோறாப் பீரங்கிப் படகுகள்]] கொண்ட [[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவத்தினருடன்]] [[கடற்புலிகள்|கடற்புலிகளின்]] சண்டைப்பட்குகள் மோதின. [[தரையிறங்கு கலம்|தரையிறங்கு கலங்களிலிருந்த]] தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் சேதம் எதுவும் ஏற்படாது தரையிறக்கப்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஆனையிறவுப்_படைத்தளத்_தாக்குதல்,_2000" இலிருந்து மீள்விக்கப்பட்டது