"1939" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

567 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
சி (→‎top: clean up, removed: {{சான்றில்லை}} using AWB)
 
* [[மே 16]] - [[திருச்சிராப்பள்ளி|திருச்சி]] [[வானொலி]] நிலையம் துவங்கப்பட்டது
* [[ஜூன் 24]] - [[சியாம்]] நாட்டின் பெயர் [[தாய்லாந்து]] என மாற்றப்பட்டது.
* [[ஜூலை 8]] - [[மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்|மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில்]] [[முத்துராமலிங்கத் தேவர்|பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின்]] ஒத்துழைப்போடு அரிசனங்களின் ஆலயப் பிரவேசம் அமைதியாக நடந்தது.
* [[ஆகஸ்ட் 17]] - [[வைசார்ட் ஒஃப் ஓஸ்]] (''The Wizard of Oz''), முதற்தடவையாக [[நியூ யோர்க்]] நகரில் காண்பிக்கப்பட்டது.
* [[ஆகஸ்ட் 23]] - [[ஜோசப் ஸ்டாலின்|ஸ்டாலினும்]] [[ஹிட்லர்|ஹிட்லரும்]] கிழக்கு [[ஐரோப்பா]]வை ([[பின்லாந்து]], [[எஸ்தோனியா]], [[லாத்வியா]], கிழக்கு [[போலந்து]] ஆகியன [[சோவியத்|சோவியத் ஒன்றியத்துக்கும்]], [[லித்துவேனியா]], மேற்கு [[போலந்து]] ஆகியன [[ஜேர்மனி]]க்கும்) தமக்குள் பிரிப்பதற்கு உடன்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3191562" இருந்து மீள்விக்கப்பட்டது