திருக்குர்ஆன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Slightly changes made in between two lines
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
{{இஸ்லாம்}}
{{முகம்மது நபி}}
'''குரான்குர்ஆன்''' அல்லது '''திருக்குரான்திருக்குர்ஆன்''' (''குர்-ஆன்'' [[அரபு மொழி|அரபிஅரபு]]: القرآن‎ ''அல்-குர்-ஆன்'') [[இசுலாமியர்]]களின் புனித நூல் ஆகும். இது [[முகம்மது நபி]]க்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை.<ref>{{cite web | url=http://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81 | title=குரான் 2:252 | accessdate=சூலை 03, 2013}}</ref><ref>{{cite web | url=http://www.sahih-bukhari.com/Pages/Bukhari_1_01.php | title=சஹீஹ் புகாரி 1.1.3 | accessdate=சூலை 03, 2013}}</ref> இசுலாமிய சட்ட முறைமையான [[இஸ்லாமியச் சட்ட முறைமை|சரியத் சட்டத்தின்]] அடிப்படையாகவும் குரான் விளங்குகின்றது.<ref>{{cite book | title=Handbook of Islamic Marketing. | author=G. Rice | year=2011 | pages=38}}</ref> [[ஆதாம்#இஸ்லாம் நோக்கு|ஆதம்]] முதல் [[முகம்மது நபி]] வரையிலான [[நபி|இசுலாமிய இறைதூதர்களுக்கு]] இறைவனால் வழங்கப்பட்ட பல வேதங்களில், இது இறுதியானது என்றும் முகம்மது நபியின் இறைத்தூதர் பட்டத்திற்கானதூதுத்துவத்திற்கான அத்தாட்சி எனவும் குரானைப்குர்ஆனைப் பற்றி இசுலாம் விளக்குகின்றது.<ref name="ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு(வஹீ)தான். ஆகவே, நபிமார்களிலேயே மறுமை நாளில், பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.">{{cite web | url=http://www.sahih-bukhari.com/Pages/Bukhari_6_61.php | title=சஹீஹ் புகாரி 6.61.504 | accessdate=சூலை 03, 2013}}</ref>
 
முகம்மது நபி(சல்ஸல்), தனது நாற்பதாவது வயது தொடங்கி இறக்கும் வரையிலான இருபத்தி மூன்று வருடங்கள் குரானின்குர்ஆனின் பல பகுதிகளை சிறுகச் சிறுக மற்றவர்களுக்கு கூறினார்.<ref>{{cite web | url=http://www.britannica.com/eb/article-68890/Quran | title="Qurʼān" - Encyclopædia Britannica Online | accessdate=சூலை 03, 2013}}</ref> அவை மனனம் செய்யப்பட்டும், எழுத்திலும் மற்றவர்களால் பாதுகாக்கப்பட்டது. அவரின் மறைவுக்குப் பின் [[அபூபக்கர்|அபூபக்கரின்]] ஆட்சி காலத்தில் சைத் பின் சாபித்தாபித்(ரலி) என்பவரின் தலைமையில் குரானின்குர்ஆனின் எழுத்துப் பிரதிகள் மற்றும் மனனம் செய்யப்பட்ட அத்தியாயங்களின் தொகுப்புகள் திரட்டப்பட்டன. பின் அவை [[உதுமான்(ரலி)]] காலத்தில் வரிசைக்கிரமமாக தொகுக்கப்பட்டு நகல் எடுக்கப்பட்டன.
 
4987 ஹதீஸ் புகாரி.
வரிசை 9:
முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் , (அவரவர்கள் புரிந்து கொண்ட வகையில்,) கருத்து வேறுபாடுகள் எழுந்தது, அது அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனை சரி செய்யும்பொருட்டு, பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள்.Volume :5 Book :66
 
உதுமான்(ரலி) காலத்தில் திருத்தம் செய்யப்பட்ட குரானேகுர்ஆன் பிரதியே அதன் பின்பு நகல் எடுக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. ஆனால் குரானைகுர்ஆனை பொறுத்த வரை மூலப்பிரதிகளே கிடையாது 10 நூற்றாண்டில் கிடைக்கப்பட்ட ஒரு தெளிவில்லாத (40% Book) நகலே குரானின் மூலமாக உள்ளது அதிலும் நிறைய வேறுபாடுகள் உள்ளது.{{cn}}
 
== பெயர் விளக்கம் ==
 
திருகுர்ஆன்குர்ஆன் என்ற வார்த்தை, திருகுர்ஆனிலேயே 70 இடங்களில் குறிப்பிடப்படுகின்றது. இதற்கு ஓதுதல் அல்லது ஓதப்பட்டது என்பது பொருள் ஆகும். மேலும் இது உண்மைக்கும் பொய்க்குமான பகுத்தறிவான், வேதங்களின் தாய், வழிகாட்டி, ஞானத்தின் திறவுகோல், நினைவு கூறத்தக்கது, இறைவனால் இறக்கப்பட்டது என பல பெயர்களிலும் திருகுர்ஆனில் குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக அரபு உச்சரிப்பில் ''கிதாப்'' (புத்தகம் அல்லது வேதம்) என அழைக்கப்படுகின்றது.
 
திருகுர்ஆனில் குறிப்பிட்டுள்ள பெயர்கள்
வரிசை 349:
இதனைத் தொடர்ந்து திருகுர்ஆனை தொகுக்கும் பணி மீண்டும் சைத் பின் சாபித்தால் தொடங்கப்பட்டது. முன்பு தொகுக்கப்பட்ட மூலப்பிரதிகளை ஹப்சாவிடம் இருந்து பெற்ற சைத் பின் சாபித், [[உதுமான்|உதுமானின்]] அறிவுரைப்படி அதை புத்தக வடிவில் தொகுக்கத் தொடங்கினார்<ref name="(மூன்றாவது கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஹஃப்ஸா (ரலி) அவர்கள் வசமிருந்த திருகுர்ஆன் பதிவுகளை வாங்கி வரச்செய்து, ஸைத் பின் ஸாபித், சயீத் பின் ஆஸ், அப்துல்லாஹ் பின் ஸுபைர், அப்துர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) ஆகியோரை (அழைத்து வரச்செய்து அவர் களிடம்) அவற்றை ஏடுகளில் பிரதியெடுக்கப் பணித்தார்கள்.">{{cite web | url=http://www.sahih-bukhari.com/Pages/Bukhari_6_61.php | title=சஹீஹ் புகாரி 6.61.507 | accessdate=சூலை 03, 2013}}</ref> இதன் படி அளவில் பெரியதாக இருக்கும் அத்தியாயங்களில் தொடங்கி அளவில் சிறியதாக இருக்கும் அத்தியாயங்கள் வரை வரிசைக் கிரமமாக தொகுக்கப்பட்டன. பின்னர் இந்த வரிசையிலும் சிறிது மாற்றம் செய்யப்பட்டது. இறுதியாக தொகுக்கப்பட்ட திருகுர்ஆன், உதுமானால் அதிகாரப்பூர்வமான திருகுர்ஆன் பிரதியாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிற அத்தியாய வரிசைகளில் இருந்த மற்ற திருகுர்ஆன்கள் அழிக்கப்பட்டன.<ref name="எனவே, ஹஃப்ஸா (ரலி) அவர்கள் தம்மிடமிருந்த திருகுர்ஆன் பதிவை உஸ்மான் (ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் பின் ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி), சயீத் பின் ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள்.">{{cite web | url=http://www.sahih-bukhari.com/Pages/Bukhari_6_61.php | title=சஹீஹ் புகாரி 6.61.510 | accessdate=சூலை 03, 2013}}</ref>
 
தொடர்ந்த நாட்களில் மீண்டும் சைத் பின் சாபித்தின்தாபித்தின் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, புதிய திருகுர்ஆன் தொகுப்புகளை நகல் எடுக்கும் பணி தொடங்கப்பட்டது. இவ்வாறு நகல் எடுக்கப்பட்ட திருகுர்ஆன்கள் இசுலாமிய பேரரசின் பிற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதோடு, அவற்றில் இருந்து வேறு நகல்கள் எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டன.<ref name="எனவே, ஹஃப்ஸா (ரலி) அவர்கள் தம்மிடமிருந்த திருகுர்ஆன் பதிவை உஸ்மான் (ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் பின் ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி), சயீத் பின் ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள்."/> இந்த திருகுர்ஆனின் நகல்களின் அடிப்படையிலேயே இன்றளவும் திருகுர்ஆன் தயாரிக்கப்படுகின்றன.
 
== பிற சேர்க்கைகள் ==
வரிசை 356:
திருகுர்ஆனின் தொகுப்பானது புத்தக வடிவில் தொகுக்கப்பட்ட பின்பு, மேலும் சிலரால் இதில் இன்னும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இவை திருகுர்ஆனின் வசனங்களில் அன்றி திருகுர்ஆனை படிப்பதற்கு ஏதுவாக அதன் நடைத் தொகுப்பில் செய்யப்பட்டன.
 
=== யுசூவுஜுஸ்உ ===
திருகுர்ஆனின் மொத்த வார்த்தைகளின் அடிப்படையில், அது 30 பெரும் பாகங்களாக பிரிக்கப்பட்டன. இவை யுசூவு (''ஜுஸ்வு'') என அழைக்கப்படுகின்றது. ஒருவர் ஒரு மாதத்தில், மொத்த திருகுர்ஆனையும் படித்து முடிக்கும் வகையில் அந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரிசை 553:
=== மன்சில் ===
 
முப்பது பாகங்கள் போல, வாரத்திற்கு ஒரு முறை முழு திருகுர்ஆனையும் படித்து முடிக்கும் வகையில் குரான்குர்ஆன் ஏழு பிரிவாகவும் சிலரால் பிரிக்கப்பட்டுள்ளது. இது மன்சில் என அழைக்கப்படுகின்றது. இதன் அடையாளம் திருகுர்ஆனின் ஓரங்களில் குறிப்பிடப்படுகின்றன.
 
=== ருகூவுருக்உ ===
 
பிராத்தனையின் போது, ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு வசனங்களை உச்சரிக்கலாம் என கனக்கிடும்படி திருகுர்ஆனின் அத்தியாயங்கள் சிலரால் பிரிக்கப்பட்டன. இவை ருகூவுகள் என அழைக்கப்படுகின்றன. இவை திருகுர்ஆனின் ஓரங்களில் ع எனும் எழுத்தால் குறிக்கப்படுகின்றன.
வரிசை 566:
திருக்குர்ஆனை சரியான முறையில், எங்கு எவ்வாறு நிறுத்தி ஓத வேண்டும், நிறுத்திய பின் எவ்வாறு திரும்ப ஆரம்பிக்க வேண்டும் என என்பதை [[அரபி]] மொழியில் 'தஜ்வீத்' என்பர்.
 
== குரான்குர்ஆன் மொழிபெயர்ப்பு ==
 
[[படிமம்:Alcoran de Mahomet 1647.jpg|thumb|1647ல் அச்சிடப்பட்ட இலத்தீன் குரான்]]
அரபு மொழியில் இருக்கும் குரானின்குர்ஆனின் வசனங்கள் இறைவனின் நேரடி வார்த்தைகள் என்ற இசுலாமிய நம்பிக்கையின் காரணமாக, குரானைகுர்ஆனை மொழிபெயர்ப்பது பல காலம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும் [[உதுமான்|உதுமானல்உதுமானால்]] தொகுக்கப்பட்ட குரானானதுகுர்ஆனானது பழைய அரபு மொழியை கொண்டு எழுதப்பட்டது. அதில் உயிர், மெய் குறியீடுகள் கிடையாது. எனவே இதை மொழிபெயர்க்கும் போது அர்த்தங்கள் மாற வாய்ப்புண்டு எனவும் கருதப்பட்டது.
 
இருப்பினும் முகம்மது நபியின் காலத்திலேயே சில அத்தியாயங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. சாபர் பின் அபுதாலிப் என்பவரால், ''மரியம்'' அத்தியாயத்திலுள்ள முதல் நாற்பது வசனங்கள் [[அம்காரியம்|அம்காரிக்கு]] மொழிபெயர்க்கப்பட்டது. போலவே சல்மான் என்பவரால் குரானின் முதல் அத்தியாயமான ''அல்-பாத்திகா'' [[பாரசீக மொழி|பாரசீகத்துக்கு]] மொழிபெயர்க்கப்பட்டது.
பொ.ஆ 884ல், சிந்து மாகாணத்தை ஆண்டு வந்த [[இந்து]] அரசரான மெகுருக் என்பவரின் கோரிக்கையின் அடிப்படையில் அப்துல்லா பின் உமர் என்பரின் தலைமையில் எழுதப்பட்டதே குரானின்குர்ஆனின் முழுமையான முதல் மொழிபெயர்ப்பு ஆகும்.<ref>{{cite web | url=http://www.monthlycrescent.com/understanding-the-quran/english-translations-of-the-quran/ | title=monthlycrescent.com | accessdate=சூலை 03, 2013}}</ref> ஆகினும் இது எந்த மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது என்பது சரிவர தெரியவில்லை. இதன் பிறகு இராபர்ட் என்பவரால் 1143ல் [[இலத்தீன்]] மொழிக்கு குரான்குர்ஆன் மொழிமாற்றம் செய்யப்பட்டது.<ref>{{cite book | title=Islam: A Thousand Years of Faith and Power | publisher=New Haven: Yale University Press | year=2002 | pages=42}}</ref> இதன் அச்சுப்பதிப்பு 1543ல் வெளிவந்தது. தொடர்ந்து [[இடாய்ச்சு]], [[பிரெஞ்சு]] ஆகிய மொழிகளுக்கும் குரான்குர்ஆன் மொழிபெயற்கப்பட்டது. முதல் [[ஆங்கிலம்|ஆங்கில]] குரான்குர்ஆன் 1649ல் வெளிவந்தது. அலெக்சான்டர் ரூசு என்பவர் இதை மொழிபெயர்த்திருந்தார்.
 
=== தமிழ் குரான்குர்ஆன் ===
 
[[தமிழ்|தமிழில்]] முதல் குரான்குர்ஆன் மொழிபெயர்ப்பு [[1943]]ல் வெளிவந்தது.<ref>{{cite web | url=http://books.google.co.in/books?id=tbR_LLkqdI8C&pg=PA132&lpg=PA132&dq=john+trust+tamil+quran&source=bl&ots=1IT2bMG9Jy&sig=60bY8DTQx988X6z3DIsYQYdXiEc&hl=en&sa=X&ei=jeW-UdnWHNHprQfMqID4Aw&ved=0CEAQ6AEwBg#v=onepage&q=john%20trust%20tamil%20quran&f=false | title=Madras: Chennai a 400-year Record of the First City of Modern India | author=Subbiah Muthiah}}</ref> [[அப்துல் ஹமீத் பாகவி]] என்பவரால் இது எழுதப்பட்டது.<ref>{{cite web | url=http://www.lankascholars.com/2015/05/blog-post_18.html| title=மௌலானா, ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி (றஹ்)}}</ref> தொடர்ந்து, முகம்மது ஃசான் என்பவரால் [[1983]]ல் மற்றொரு மொழிபெயர்ப்பும் வெளியிடப்பட்டது. இன்று பல அமைப்புகள் மற்றும் பதிப்பகத்தால் குரான்குர்ஆன் தமிழாக்கங்கள் வெளியிடப்படுகின்றன.
 
== இசுலாமில்இசுலாத்தில் குரானின்குர்ஆனின் முக்கியத்துவம் ==
 
குரான்குர்ஆன் இசுலாமிய கலாச்சாரத்தின் மிக முக்கியமான அங்கம் ஆகும். இதில் உள்ளவை இறைவனின் நேரடி வார்த்தைகள் என்பது [[இசுலாமியர்]]களின் நம்பிக்கை. உலகின் மிகவும் தூய்மையான, அழிவற்ற, மாற்றமில்லாத ஒரே பொருள் குரான்குர்ஆன் என்பது இசுலாமின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று. மேலும் இது மனிதர்களுக்கு இறைவனின் புறத்திலிருந்த வந்த கடைசிக் கொடை எனவும் சொல்லப்படுவதுண்டு. குரான் [[முகம்மது நபி]]க்கு கொடுக்கப்பட்ட நாளாக கருதப்படும் [[லைலத்துல் கத்ர்]], இசுலாமிய வணக்க வழிபாட்டின் முக்கிய இரவு ஆகும். ஆயிரம் மாதங்களுக்கு சமாமான ஒரு இரவாக இது இசுலாமியர்களால் மதிக்கப்படுகின்றது.<ref name="நிச்சயமாக, நாம் அதை (-குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) இரவில் இறக்கினோம். கண்ணியமிக்க இரவு எதுவென உமக்கு அறிவித்தது எது? மேலும் கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக மேலானதாகும். அதில் வானவர்களும் ரூஹும் (-ஜிப்ரீலும்) தம் இறைவனின் அனுமதியுடன் (அவனுடைய) கட்டளை ஒவ்வொன்றையும் செயல்படுத்துவதற்காக இறங்குகின்றனர். (அந்த இரவு முழுக்க) சாந்தி (பொழிந்த வண்ணமிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை நீடிக்கும்!">{{cite web | url=http://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81 | title=குரான் - 97:1-5}}</ref>
 
இசுலாமிய வாழ்வியல் மற்றும் சட்டம் ஆகியவற்றின் முக்கிய மூல நூலாக குரான்குர்ஆன் திகழ்கின்றது. மனிதனின் அன்றாட வாழ்வியல் நடைமுறைகள் தொடங்கி சட்ட திட்டம் வரை அனைத்திற்குமான ஆதாரக் குறிப்புகள் இதிலிருந்தே பெறப்படுகின்றன. இசுலாமிய [[இஸ்லாமியச் சட்ட முறைமை|சரியத்சரீஅத் சட்டங்களும்]] குரான்குர்ஆன் கூறும் கருத்துக்களின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இசுலாமிய வணக்கத்திலும் குரானின் வசனங்களே படிக்கப்படுகின்றன.
 
== இசுலாமிய கலைகளில் குரானின்குர்ஆனின் தாக்கம் ==
 
இசுலாமியக் கலைகளில், குறிப்பாக [[இசுலாமிய கட்டடக்கலை]]யில் குரானின்குர்ஆனின் தாக்கம் அதிகம். மனித மற்றும் விலங்குகளின் சிலைகளை உருவாக்குவதற்கான இதன் தடையை அடுத்து அவ்வாறான சிலைகள் மற்றும் சித்திரங்கள் இல்லாத வகையில் பல கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. இவற்றிற்கு மாற்றாக மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய மலர் அலங்காரங்கள் மற்றும் குரானின் வசனங்கள் அந்த கட்டிடங்களில் செதுக்கப்பட்டன. இது புதிய இசுலாமிய கட்டிடக்கலையின் தொடக்கமாக அமைந்தது.
 
அதே போல தோட்டக்கலையிலும், குரானின்குர்ஆனின் ஆதிக்கம் இருந்தது. [[கலீபா|இசுலாமிய கலீபாக்களின்]] காலத்தில், அவர்களின் [[அரண்மனை]]கள், [[பள்ளிவாசல்|பள்ளிவாயில்கள்]], [[சமாதி]]கள் போன்றவற்றை சுற்றி தோட்டங்கள் அமைக்கப்பட்டன. இவை குரானில்குர்ஆனில் கூறப்படும் [[சொர்க்கம்|சொர்க்கத்தின்]] அமைப்பை ஒத்து வடிவமைக்கப்பட்டன. இவ்வகையான தோட்ட அமைப்பு முறை பிற்காலத்தில் இசுலாமிய தோட்டக்கலை என அறியப்பட்டு பிரபலமானது.
இவை தவிர்த்து, [[இசுலாமிய எழுத்தணிக்கலை]], ஓவியங்கள், கண்ணாடிப் பொருட்கள், செராமிக் மற்றும் நெசவுக்கலை போன்றவற்றிலும் குரானின் தாக்கம் உள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/திருக்குர்ஆன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது