விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூன் 17, 2012: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1:
[[படிமம்:Limulus polyphemusLimules.jpg|130px|right]]
'''[[குதிரைலாட நண்டு]]கள்''', குறிப்பாக மென்மையான மணற்பாங்கான அல்லது சேற்று அடித்தளத்தைக் கொண்ட ஆழம் குறைந்த கடல் நீரில் வாழும் [[கணுக்காலி|ஆர்த்திரப்போடா]] அங்கிகளாகும். இணைசேரும் காலங்களில் அவை கடற்கரைக்கு வருகை தரும். அவை மீன் பிடிப்பதற்கான [[தூண்டில்]] இரையாகவும், வளமாக்கிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. ஜப்பானில் கரையோர வாழிடங்கள் அழிக்கப்படுவதாலும், வட அமெரிக்காவின் கிழக்குக் கரையோரமாக இவை கட்டுப்பாடின்றி அதிகளவில் பிடிக்கப்படுவதாலும் அண்மைக்காலமாக இவற்றின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகின்றது. [[தாய்லாந்து|தாய்லாந்துக்]] கடல்களிற் காணப்படும் குதிரைலாட நண்டு இனங்களின் சினைகளில் ரெற்றோடோரொக்சின் எனப்படும் கடுமையான நரம்புத்தொட்சின் காணப்படலாம். குதிரைலாட நண்டுகள் [[வாழும் தொல்லுயிர் எச்சம்|வாழும் உயிர்ச்சுவடுகளாகக்]] கருதப்படுகின்றன. '''[[குதிரைலாட நண்டு|மேலும்]]'''
------------