சூரியகாந்தி நட்சத்திர மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Taxobox
 
| image = Sun flower sea star in tide pools.jpg
| image_caption =
| regnum = [[விலங்கு]]
| phylum = [[முட்தோலி]]
| classis = [[கடல் விண்மீன்]]
| ordo = ஃபோர்சிபுலடிடா
| familia = ஆஸ்டிரிடே
| genus = '''''பைக்னோபோடியா'''''
| species = '''''பி. ஹெலியான்டோயிட்ஸ்'''''
| binomial = ''பைக்னோபோடியா ஹெலியான்டோயிட்ஸ்''
| binomial_authority = [[ஜோஹன் ப்ரீட்ரிக் வான் பிராண்ட் | பிராண்ட்]], 1835&nbsp;<ref>{{ITIS |taxon=''Pycnopodia helianthoides'' |id=157274 |accessdate=9 April 2007}}</ref>
| status = CR
| status_system = IUCN3.1
}}
'''சூரியகாந்தி நட்சத்திர மீன்''' (''Sunflower sea star'') என்பது வடகிழக்கு பசிபிக் பகுதியில் காணப்படும் ஒரு பெரிய [[கடல் விண்மீன்|நட்சத்திர மீனாகும்]]. இதன் பேரினத்தைச் சேர்ந்த ஒரே இனம் இதுவாகும். இது உலகின் மிகப்பெரிய நட்சத்திர மீன்களில் ஒன்றாகும், அதிகபட்சமாக {{Convert|1|m|ft|abbr=on}} கை நீளம் கொண்டவை. சூரியகாந்தி நட்சத்திர மீன்கள் பொதுவாக 16 முதல் 24 கைகள் கொண்டிருக்கும்; இவற்றின் நிறம் பொதுவாக மாறுபடும். இவை பெரும்பாலும் [[கடல் முள்ளெலி]]கள், கிளாம்கள், [[நத்தை]]கள் மற்றும் பிற சிறிய முதுகெலும்பற்றவைகளை [[இரைகௌவல்|இரையாக கொள்கின்றன]] . வடகிழக்கு பசிபிக் முழுவதும் இந்த இனம் பரவலாக பரவியிருந்தாலும், இதன் எண்ணிக்கை 2013 முதல் வேகமாக குறைந்துள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/சூரியகாந்தி_நட்சத்திர_மீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது