"அமெரிக்க ஆங்கிலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

382 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: மொழி வல்லுனர்களின் கூற்றுப் படி ஆரம்பத்தில் இங்கிலாந்திலு...)
 
 
பிரித்தானியாவில் ஆதிக்கத்தில் இருந்த அமெரிக்கவிற்கும் பிரித்தானியாவிற்கும் வரி செலுத்தல் விடயமாக 1775 இல் யுத்தம் மூண்டது. இந்த யுத்தத்தில் பிரித்தானியா படு தோழ்வியடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்கா 1776 யூலை 4 இல் சுதந்திர பிரகடனம் செய்தது. அமெரிக்காவின் சுதந்திரத்தைத் தொடர்ந்து அமெரிக்க ஆங்கில பேச்சிலும் ஒலிப்பிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.
 
பிரித்தானிய ஆட்சியிலிருந்து தன்னாட்சிப் பெற்றதைப் போன்று அவர்களது மொழியிலும் தனித்துவம் இருக்க வேண்டும் என பல அமெரிக்கர்கள் விரும்பினர்.
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/319221" இருந்து மீள்விக்கப்பட்டது