தும்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typo
படம் #WPWP
வரிசை 12:
|binomial_authority = ரொக்சுபர்கு. முந்தைய Willd.
|}}
[[File:Spiny gourd (Momordica dioica).jpg|thumb|இரண்டு பாதி மற்றும் இரண்டு குறுக்குவெட்டுகளைக் கொண்ட முழு மோமார்டிகா டையோகா.]]
 
'''தும்பை''' (''Momordica dioica'') எனப்படுவது [[இந்தியா]]விலும் [[இலங்கை]]யிலும் மரக்கறியாகப் பயன்படுத்தப்படும் தாவர இனமொன்றாகும். தும்பங்காய் என்று [[இலங்கை]]யில் அழைக்கப்படுகிறது. [[தமிழகம்|தமிழகத்தின்]] [[மேற்கு தொடர்ச்சி மலை]]யோர கிராமங்களிலும், [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]] அமைந்துள்ள சிவகிரி வட்டத்திற்குட்பட்ட ஆத்துவழி மலைபிரதேசங்களிலும் காணப்படுகிறது. <ref>[http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8144532.ece|நீரிழிவைக் கட்டுப்படுத்தும் பழுப்பக்காய் வளர்ப்பு]தி இந்து தமிழ் 30 சனவரி 2016</ref> இக்காய்களை தமிழகத்தில் '''பழுப்பக்காய்''', அல்லது ''' பழுவக்காய்''' என்று அழைக்கின்றனர். இதன் காய்கள் பொரிக்கவும், கறியாக்கவும் படுவதுடன் இறைச்சி அல்லது மீனுடன் சேர்த்தும் உணவாகக் கொள்ளப்படுகின்றன. இது துவர்ப்புச் சுவையுடன் இருக்கும். இக்காய் [[நீரிழிவு நோய்]] நோய்க்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/தும்பை" இலிருந்து மீள்விக்கப்பட்டது