முகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 24:
| DorlandsID =
}}
'''முகம்''' [[தலை]]யின் முன்பகுதியில், புலன்களுக்குரிய [[உடல் உறுப்புக்கள்|உறுப்புக்கள்]] இணைந்த [[உடல்!உடலின்]] ஒரு பகுதியாகும். [[மனிதர்|மனிதரில்]] நெற்றி முதல் நாடி வரையான பகுதிகள் இதிலடங்கும். நெற்றி, கண்ணிமை, [[கண்]]கள், [[மூக்கு]], [[கன்னம்]], [[வாய்]], நாடி ஆகிய பகுதிகள் மனித முகத்திற் காணப்படுகின்றன. மனிதரை அடையாளங் காண முகங்களே பொதுவாகப் பயன்படுகின்றன. இருவரின் முகங்கள் பெரும்பாலும் ஒரே தோற்றம் கொண்டிருப்பதில்லை. ஆதலால்தான் அடையாள அட்டைகளில் முகத்தின் புகைப்படங்களே பயன்படுத்தப்படுகின்றன. 'முகு' என்ற சொல் 'விருப்பம்' என்ற பொருளைத் தருவது ஆகும். ஒருவர் மனதில் தோன்றுகின்ற விருப்பமோ வெறுப்போ உடனே அது முகத்தில் வெளிப்படுகிறது. அதனால், உள்ளத்தின் நிலையைக் காட்டும் உறுப்பு என்றும் முகமாகம்முகமாகும். எனவே, முக வேறுபாடு முக்கியமான உணர்ச்சி வெளிப்பாடு ஆகும்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/முகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது