நிழல் நிஜமாகிறது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 7:
| producer = பி. ஆர். கோவிந்தராஜன்<br />ஜெ. துரைசாமி
| screenplay = [[கே. பாலச்சந்தர்]]
| starring = [[கமல்ஹாசன்]]<br />[[சரத்பாபுசரத் பாபு]]<br />[[சுமித்ரா (நடிகை)|சுமித்ரா]]<br />[[ஷோபா]]
| music = [[எம். எஸ். விஸ்வநாதன்]]
| cinematography = பி. எஸ். லோகநாத்
வரிசை 27:
| imdb_id =
}}
'''நிழல் நிஜமாகிறது''' 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[கே. பாலச்சந்தர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[சரத்பாபுசரத் பாபு]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது மலையாள மொழியில் வெளியான '[[அடிமைகள் (திரைப்படம்)|அடிமைகள்]]' திரைப்படத்தின் மறுஉருவாக்கமாகும்.
 
== நடிகர்கள் ==
*[[கமல்ஹாசன்]] - சஞ்சீவி
*[[சுமித்ரா (நடிகை)|சுமித்ரா]] - இந்துமதி
*[[ஷோபா]] - திலகம்<ref name="ஷோபா">{{Cite web |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/582592-shoba.html |title='ஊர்வசி' ஷோபா... மகத்துவ நாயகி; தனித்துவ நடிகை! - நடிகை ஷோபா பிறந்தநாள் இன்று |date=23 செப்டம்பர் 2020 |accessdate=23 செப்டம்பர் 2020 |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]]}}</ref>
*[[சரத்பாபுசரத் பாபு]] - வெங்கடாசலம்
*ஹனுமந்து - காசி
*[[மௌலி (இயக்குநர்)|மௌலி]] - மன்மத நாயுடு<ref name="மௌலி">{{Cite news |date=25 டிசம்பர் 2014 |title=இந்த ஏகலைவனுக்கு அவர்தான் துரோணர்: இயக்குநர் மவுலி |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/24845-.html |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] |accessdate=8 சூலை 2021}}</ref>
*[[ஒரு விரல் கிருஷ்ணா ராவ்]] - காளிமுத்து
*[[எம். எஸ். சுந்தரி பாய்]] - பொண்ணம்மா
*கே. நடராஜ் - அய்யாவு
 
== தயாரிப்பு ==
நிழல் நிஜமாகிறது மலையாள மொழியில் வெளியான '[[அடிமைகள் (திரைப்படம்)|அடிமைகள்]]' (1969) திரைப்படத்தின் மறுஉருவாக்கமாகும்.<ref>{{cite web |date=16 பிப்ரவரி 2017 |url=https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/186284-27.html |title=சினிமா ஸ்கோப் 27: வெள்ளித்திரை |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] |accessdate=10 சூலை 2021}}</ref> இந்தப் படத்திற்கான நகைச்சுவை காட்சிகளை [[மௌலி (இயக்குநர்)|மௌலி]] எழுதியுள்ளார்.<ref name="மௌலி" />
 
குழந்தை நட்சத்திரமாக நடித்த [[ஷோபா]] மலையாளம் மற்றும் கன்னட படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தமிழில் கே. பாலசந்தர் இயக்கத்தில் இப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படம் வெளியாக தாமதமானதால் காரைக்குடி நாராயணன் இயக்கத்தில் 1978 பிப்ரவரி 4ல் வெளியான '[[அச்சாணி (திரைப்படம்)|அச்சாணி]]' தான் கதாநாயகியாக வெளிவந்த ஷோபாவின் முதல் தமிழ் படம் என அறியப்படுகிறது.<ref name="ஷோபா" /><ref>{{cite web |date=26 ஆகஸ்ட் 2013 |url=http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=5810&id1=67&issue=20130826 |title= திக் திக் நிமிடங்களை தித்திக்க வைத்த இளையராஜா |work=[[குங்குமம் (இதழ்)|குங்குமம்]] |accessdate=10 சூலை 2021}}</ref> சிறு வேடங்களில் நடித்து வந்த [[சரத் பாபு]] இப்படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.
 
== பாடல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நிழல்_நிஜமாகிறது" இலிருந்து மீள்விக்கப்பட்டது