'''பேய் அத்தி''' (''பைகசுFicus கிசுபிடாhispida'') என்பது அத்தி மரத்தைப்போன்று தோன்றும் சிறிய வகை மரம் ஆகும்.<ref>{{cite web|title=Ficus hispida|url=http://zipcodezoo.com/Plants/F/Ficus_hispida/|work=ZipcodeZoo|publisher=ZipcodeZoo|accessdate=April 17, 2012}}</ref><ref>{{cite web|title=Biotik.org|url=http://www.biotik.org/india/species/f/ficuhisp/ficuhisp_en.html|work=Ficus hispida|accessdate=April 17, 2012}}</ref> இவை ஆசியாவில் பலபகுதிகளிலும், தெற்கு ஆஸ்திரேலியாவிலும் காணப்படுகிறது. இதன் கிளைகளில் ஏராளமான காய்கள் காய்க்கின்றன. இவற்றின் பழங்களை [[கிளி|கிளிகள்]] விரும்பி சாப்பிடும்.