"இராஜேந்திர குமார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

78 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
{{தகவற்சட்டம் நபர்|name=இராஜேந்திர குமார்|image=RajendraKumarActor.jpg|birth_date={{Birth date|df=yes|1927|7|20}}<ref name=GuardianObit>{{cite news | url=https://www.theguardian.com/news/1999/jul/31/guardianobituaries1 | title=Rajendra Kumar | newspaper=The Guardian | first=Lalit Mohan | last=Joshi | date=31 July 1999 | accessdate=10 May 2021 }}</ref>|death_date={{death date and age|1999|07|12|1927|07|20|df=yes}}|birth_name=Rajendraராஜேந்திர Kumarகுமார் Tuliதுலி|birth_place=[[சியால்கோட்]], [[பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)]], [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|British India]] (present-day [[பஞ்சாப் (பாக்கிஸ்தான்)]], [[பாக்கித்தான்]])|death_place=[[மும்பை]], [[மகாராட்டிரம்]], [[இந்தியா]]|occupation=நடிகர், தயாரிப்பாளர், director|years_active=1949–1998|spouse=Shuklaசுக்லா|children=3 including(குமார் [[Kumarகௌரவ் Gaurav]]உட்பட)}}
'''இராஜேந்திர குமார் துலி''' (20 சூலை 1927 - 12 சூலை 1999) [[பாலிவுட்]] படங்களில் நடித்த ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். 1950 ஆம் ஆண்டில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், நான்கு பதின்ம ஆண்டுகளாக நீடித்த ஒரு வாழ்க்கையில் எண்பதிற்கும் மேற்பட்ட படங்களில் தோன்றினார். இவர் 'ஜூபிலி குமார்' என்று பிரபலமாக அறியப்பட்டார். இவர் 1960 களில் மிகவும் வெற்றிகரமான இந்திய நடிகர்களில் ஒருவராக கருதப்பட்டார். அவர் தனது மகன் குமார் கௌரவ் நடித்த பல படங்களையும் தயாரித்தார். இந்திய [[இந்திய அரசு|அரசு]] அவருக்கு 1969 ஆம் ஆண்டில் [[பத்மசிறீ]] விருது வழங்கி கௌரவித்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3193331" இருந்து மீள்விக்கப்பட்டது