"பிலிஸ்தியர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

58 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
[[யூதர்]]களின் [[பழைய ஏற்பாடு]] நூலின் [[இணைச் சட்டம் (நூல்)]]: 2:23 மற்றும் [[எரேமியா (நூல்)]]: 47:4-இன் படி, பிலிஸ்திய மக்கள் [[கிரிட்]] தீவிலிருந்து இஸ்ரேலின் தென் பகுதியில் குடியேறிய மக்கள் எனக்கூறுகிறது.<ref>[https://www.livescience.com/55429-philistines.html Who Were the Philistines?]</ref>
 
[[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய பேரரசரும்]], எகிப்தின் இருபதாம் வம்சத்தின் இரண்டாம் [[பார்வோன்]] மூன்றாம் ராமேசசின் கல்லறைக் கட்டிடத்தில் (கிமு 1186 – 1155), பிலிஸ்திய மக்கள் குறித்த கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளது. அக்கல்வெட்டில் பிலிஸ்திய மக்களை பிர்ஸ்ட்கள் என்றும் கடலோடிகள் என்றும், பிலிஸ்தியர்கள் கிமு 1190-இல் [[அனதோலியா]], [[சைப்பிரசு]] மற்றும் [[சிரியா]]வின் பகுதிகளை தாக்கி, இறுதியில் [[பண்டைய எகிப்து|எகிப்தை]] தாக்கியதாகவும், போரில் தோற்ற பிலிஸ்தியர்கள் எகிப்தியர்களின் அனுமதியுடன் பாலஸ்தீனத்தின் கடற்கரைப் பகுதிகளில் குடியேறியதாக குறிப்புகள் உள்ளது. பிலிஸ்திய மக்கள் வாழ்ந்த பகுதியை பின்னர் [[உரோமைப் பேரரசு|உரோமானியர்கள்]] '''[[பாலஸ்தீனம்]]''' எனப்பெயரிட்டனர்.<ref>[https://www.britannica.com/topic/Philistine-people Philistine Pepole]</ref>
 
போர்க் குணம் கொண்ட பிலிஸ்திய மக்கள் பயங்கரமான போர் ஆயுதங்களைக் கொண்டு இசுரவேல் மக்களுடன் அவ்வப்போது போரிட்டனர் என்றும், இறுதியில் இஸ்ரவேலர்களின் மன்னர் [[தாவீது அரசர்|தாவீது]], பிலிஸ்தியத் தலைவனை வென்றதாக யூதர்களின் [[பழைய ஏற்பாடு]] நூலின் [[தொடக்க நூல்]] 10:14 மற்றும் [[விடுதலைப் பயணம் (நூல்)|விடுதலைப் பயணம்]] 13:17 ஆகியவைகளில் பேசப்படுகிறது.{{cn}}
* [[போனீசியா]]
* [[பொனீசிய மொழி]]
* [[பாலஸ்தீனம்]]
 
== மேற்கோள்கள் ==
<references />
*[http://www.diamondtamil.com/spirituality/holy_bible/old_testament/chronicles-I10.html#.W-brwaZR02w பழைய ஏற்பாடு அதிகாரம் 10]
*[http://www.meaningintamil.com/meaning/philistine_meaning_in_tamil/34737/ 'Philistine' meaning in Tamil] {{த}}
[[பகுப்பு:பிலிஸ்தியர்கள்|*]]
{{Ancient Mesopotamia}}
 
[[பகுப்பு:பிலிஸ்தியர்கள்|*]]
[[பகுப்பு:பண்டைய வரலாறு]]
[[பகுப்பு:பாலஸ்தீனம்]]
[[பகுப்பு:இசுரேல்]]
[[பகுப்பு:லெபனான்]]
[[பகுப்பு:ஜோர்தான்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3193542" இருந்து மீள்விக்கப்பட்டது