செந்தலை ந. கவுதமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
unreliable source
வரிசை 9:
'''ந. கவுதமன்''' சம கால வரலாற்று ஆய்வாளர், பெரியாரிய, மார்க்சிய, தமிழ்த்தேசிய ஆர்வலர். பாவேந்தர் மீது பெரும் பற்று கொண்டவர். சனவரி மாதம் 1954 ல் பிறந்த. இவரின் சொந்த ஊர் தஞ்சையை சேர்ந்த '''செந்தலை''' ஆகும்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/tamilnadu/156627-.html |title=‘சூலூர் வரலாறு படைத்த செந்தலை கவுதமன்- பெரியாரால் பெயர் சூட்டப்பட்ட எழுத்தாளர் |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2021-07-11}}</ref> பள்ளிப் படிப்பை [[பி. எஸ். சிவசுவாமி ஐயர்|சர் சிவசாமி ஐயர்]] உயர்நிலைப் பள்ளி (1965 - 1971), [[திருக்காட்டுப்பள்ளி|திருக்காட்டுப்பள்ளி,]] தஞ்சையில் முடித்தார். திருவையாறு அரசு கல்லூரியில் (1971 - 1975) தொடர்ந்து புலவர் படிப்பை முடித்து, தமிழாசிரியராக [http://www.psgps.edu.in/PpsWfInstitutions.aspx பூ.சா.கோ. சர்வ சன மேல்நிலைப்பள்ளியில்] 1978 முதல் 2013 வரை பணி புரிந்தார். மேலும் இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., பட்டம் பெற்றுள்ளார். வி.அ.அரங்கசாமி, தி.வே.கோபாலையர் இவரின் ஆசிரியர்கள். தற்போது பணி நிறைவுற்று கோவை மாவட்டம் [[சூலூர்]] என்ற ஊரில் வசிக்கிறார்.
 
தமிழறிவும், தமிழ் நாட்டின் அரசியல் சமூக வரலாற்று அறிவும் கொண்டவர். பல மேடைகளில் சுவைபடவும், வரலாற்று தகவல்களுடனும் பேசி வருபவர்.<ref>{{Cite web |url=https://www.pinterest.com/pin/396809417171549321/ |title=Senthalai Na Gowthaman speech |website=Pinterest |language=en |access-date=2021-07-11 |சொந்த மொழி, தந்த வழி - செந்தலை ந.கவுதமன்... |Speech, Baseball cards, Cards}}</ref> சூலூர் பாவேந்தர் பேரவை என்ற பெயரில் சூலூரில் மன்றம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
 
== சிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/செந்தலை_ந._கவுதமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது