பேச்சு:தமிழ்ச் சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎Tamil Religion Tamilism: புதிய பகுதி
வரிசை 9:
 
[[User:Kanags|Kanags]] இந்த பக்கத்தின் பெயரை தமிழ் மதம் என்று மாற்றுங்கள் சகோ. மதம் என்பது தமிழ் சொல்லே! ஆதாரம் பாவாணர் மற்றும் மறைமலை அடிகளின் நூல்கள்.[[பயனர்:VelKadamban|VelKadamban]] ([[பயனர் பேச்சு:VelKadamban|பேச்சு]]) 17:28, 29 ஏப்ரல் 2021 (UTC)
 
== Tamil Religion <> Tamilism ==
 
Tamilism என்பதை தமிழியம் எனலாம். மேலும் இக்கட்டுரை கலைக்களஞ்சிய கட்டுரை போன்று இல்லை. பல சிக்கல்களைக் கொண்டுள்ளது.
எ.கா:
''தமிழ்ச் சமயம் (Tamilism) அல்லது தமிழ் மதம் என்பது பண்டைய தமிழர்களின் மெய்யியல் கோட்பாடுகளை உள்ளடக்கிய ஒரு பாரம்பரிய மதம் மற்றும் வாழ்வியல் முறையாகும்'' - இங்கு கொடுக்கப்படுள்ள மேற்கோள்கள். Tamil Religion பற்றியது Tamilism பற்றியல்ல. --[[பயனர்:~AntanO4task|~AntanO4task]] ([[பயனர் பேச்சு:~AntanO4task|பேச்சு]]) 19:33, 11 சூலை 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:தமிழ்ச்_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தமிழ்ச் சமயம்" page.