|
|
|website =
|spouse = ஆர்த்தி (2010–முதல்)
|child children = ஆராதனா (2013) (மகள்) <br/> (மகன்) (2021)
}}
'''சிவகார்த்திகேயன்''' ({{lang-en|''Sivakarthikeyan}}'', பிறப்பு: 17 பிப்ரவரி 1985) என்பவர் [[விஜய் தொலைக்காட்சி]]யில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் [[திருச்சி]]யில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் [[விஜய் டிவி]]யில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் [[பசங்க (திரைப்படம்)|பசங்க]] திரைப்படத்தின் இயக்குநர் [[பாண்டிராஜ்]] இயக்கி, [[பெப்ரவரி 3]], [[2012]] ஆம் [[ஆண்டு]] வெளிவந்த திரைப்படமான [[மெரினா (2012 திரைப்படம்)|மெரினாவில்]] கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார்.<ref>http://movies.sulekha.com/tamil/marina/default.htm</ref> <ref>http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1461&catid=903&Itemid=63</ref><ref>http://cinema.dinamalar.com/tamil-news/18000/cinema/Kollywood/Sivakarthikeyan-got-Rs.1-crore-for-Advertistment.htm</ref>
==திரைப்பட விபரம்==
|}
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
|