ஈலியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பரிதியம், எல்லியம் - தமிழ் பெயர்கள்
சிNo edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் ஹீலியம்ஈலியம்}}
'''ஈலியம்''' (''Helium'') அல்லது பரிதியம் அல்லது எல்லியம் என்பது He என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்ட தனிமமாகும். நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற, நச்சுத்தன்மையற்ற, கூடிய அளவில் [[வேதியியல்|வேதி]] வினையில் ஈடுபடாத ஒரு [[வளிமம்|வளிமமுமாகும்]]. இத்[[தனிமம்]] (மூலகம்) [[தனிம அட்டவணை]]யில் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இதன் [[உருகுநிலை]]யும் [[கொதிநிலை]]யும் எல்லாத் தனிமங்களை விடவும் குறைவானதாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஈலியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது