பயனர்:கி.மூர்த்தி/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
அடையாளங்கள்: Blanking Manual revert
No edit summary
வரிசை 1:
{{Infobox gymnast
|name= விவேக் மிசுரா</br>Vivek Mishra
|image= Vivek Mishra France.jpg
|caption=
|fullname=விவேக் மிசுரா
|nickname=
|country= [[இந்தியா]]
|formercountry=
|birth_date= {{birth date and age|1986|09|08|df=yes}}<ref name=Mel/>
|birth_place=[[அலகாபாத்]]
|hometown=[[அலகாபாத்]]
}}
'''விவேக் மிசுரா''' (''Vivek Mishra'') [[இந்தியா|இந்தியாவின்]] [[உத்தர பிரதேசம்|உத்தரபிரதேச மாநிலம்]] [[அலகாபாத்|அலகாபாத்தைச்]] சேர்ந்த ஓர் இந்திய [[சீருடற்பயிற்சி]] விளையாட்டு வீரராவார். 1986 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 அன்று இவர் பிறந்தார்.
2006 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள்<ref name=Mel>{{cite web|url=http://www.melbourne2006.com.au/Participants/Participants?ID=105978 |title=M2006 > Athletes > Display |publisher=Melbourne2006.com.au |date=2006-03-26 |access-date=2013-10-23}}</ref> மற்றும் 2006 ஆசிய விளையாட்டு போன்ற அனைத்துலகப் போட்டிகளில் இவர் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். <ref>{{cite web|url=http://www.gymnasticsresults.com/2006/doha2006mq.html |title=15th Asian Games Doha Qatar 2006 Artistic Gymnastics |publisher=Gymnasticsresults.com |access-date=2013-10-20}}</ref>
 
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய சீருடற்பயிற்சி அணிக்கு அலகாபாத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஐந்து சீருடற்பயிற்சி விளையாட்டு வீர்ர்களில் இவரும் ஒருவராக இருந்தார். <ref>{{cite news|newspaper=[[Times of India]]|date=9 June 2010|title=Five Allahabad gymnasts in CWG squad}}</ref> ஆனால் தாடை எலும்பு முறிவு காரணமாக இவரால் போட்டியிட முடியவில்லை. <ref name=Laxman/>
 
[[File:Vivek Mishra on P.Bars.jpg|thumb|இணை கம்பித்தடுப்புகளின் மேல் விவேக் மிசுரா பயிற்சி]]
 
மிசுராவின் தேசிய மற்றும் அனைத்துலக தடகள சாதனைகளுக்காக இவருக்கு 2008-2009 ஆண்டு காலத்திற்கான லட்சுமன் விருது வழங்கப்பட்டது. <ref name=Laxman>[http://www.indianexpress.com/news/laxman-rani-laxmi-bai-awards-given-away/844535/ ''Laxman, Rani Laxmi Bai awards given away''], ''[[The Indian Express]]'', 10 September 2011. Retrieved 22 October 2013.</ref> வெண்கலச் சிலை, காகிதச் சுருள், 50000 ரூபாய் பொன்முடிப்பு முதலானவை இவ்விருதுக்கான பரிசுப் பொருட்களாகும். <ref name=Laxman/>
== மேற்கோள்கள் ==
<references />
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:கி.மூர்த்தி/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது