போயிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 40:
இரண்டாம் உலகப் போரின் முடிவில், போயிங் நிறுவனத்தில் சுமார் 70,000 பேர் வேலையிழந்தனர்.
 
 
===1950ஆம் ஆண்டு முதல் 1959 ஆம் ஆண்டு வரை===
[[Image:Boac 707 at london airport in 1964 arp.jpg|thumb|right| [[போயிங் 707]] (1964ல் எடுக்கப்பட்ட புகைபடம்)]]
[[Image:Boeing 377 Stratocruiser (B-29) American Overseas 1949-50.jpg|thumb|right| போயிங் 377 ஸ்டேட்டோகுருசர்]]
1950 ஆம் ஆண்டுகளில் இராணுவ [[தாரை வானூர்தி]]களான [[B-47 ஸ்டேட்டோஜெட்]] and [[B-52 ஸ்டேட்டோபோட்டிரஸ்]] ஆகியவற்றை போயிங் தயாரித்தது.
அக்காலக்கட்டத்தின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக போயிங் நிறுவனம் பல புதிய நவின வானூர்திகளையும் இராணுவ தளவாடங்களையும் தயாரித்தது. முதன்முதலாக எதிரி வானூர்திகளை வானில் தாக்கியழிக்க வல்ல வழிகாட்டபட்ட குறைந்த தூர ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன.
 
[[af:Boeing]]
"https://ta.wikipedia.org/wiki/போயிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது