பிடிஎஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 44:
}}
 
'''பிடிஎஸ்''' (BTS/방탄소년단) அல்லது '''பாங்டன் ஸொனென்தன்''' என்பது கிம் சியோக்-ஜின், [[ராப் மான்ஸ்டர் (சொல்லிசை கலைஞர்)|ஆர்.எம்.]], ஜுங்கூக், ஜே-ஹோப், சுகா, வி மற்றும் ஜிமின் போன்ற ஏழு உறுப்பினர்களைக் கொண்ட [[தென் கொரியா|தென் கொரிய]] நாட்டு ஆண்கள் இசைக்குழு ஆகும். இது 2010 இல் உருவாக்கப்பட்டு 2013 இல் [[பிக் ஹிட் மியூசிக்|பிக் ஹிட் என்டர்டெயின்மெண்ட்]] என்ற நிறுவனத்தின் கீழ் அறிமுகமானது. இவர்களின் பாடல் பெரும்பாலும் தனிப்பட்ட மற்றும் சமூக வர்ணனைகளை மையமாகக் கொண்டது. இதனால் இவர்களின் பாடல் வரிகள் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானது. இவர்களின் படைப்புகளில் பெரும்பாலும் இலக்கியம் மற்றும் உளவியல் கருத்துக்கள் பற்றிய குறிப்புகள் மற்றும் மாற்று பிரபஞ்சக் கதையையும் உள்ளடக்கியது. இந்த குழு பல ஆல்பங்களை வெளியிட்டு பல உலக சுற்றுப்பயணங்களில் நிகழ்த்தியுள்ளது.
 
இக்குழு 2013 ஆம் ஆண்டில் அவர்களின் ஒற்றை ஆல்பமான '2 கூல் 4 ஸ்கூல்' என்ற பாடலுடன் அறிமுகமானது. பின்னர் அவர்களின் முதல் [[கொரிய மொழி]] இசுடுடியோ ஆல்பமான 'டார்க் & வைல்ட்' மற்றும் [[ஜப்பானிய மொழி]] இசுடுடியோ ஆல்பமான 'வேக் அப்' ஆகியவற்றை 2014 இல் வெளியிட்டது. இவர்களின் இரண்டாவது கொரிய இசுடுடியோ ஆல்பமான 'விங்ஸ்' (2016) என்ற ஆல்பம் [[தென் கொரியா]]வில் முதன்முதலில் ஒரு மில்லியன் பிரதிகள் விற்று சாதனையை படைத்தது. பின்னர் 2017 ஆம் ஆண்டளவில் பிடிஎஸ் உலகளாவிய இசை சந்தையில் நுழைந்து [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவிலும்]] ஏராளமான விற்பனை சாதனைகளை முறியடித்தது.
"https://ta.wikipedia.org/wiki/பிடிஎஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது