மௌலி (இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 18:
| children =
}}
'''திருவிடைமருதூர் சம்பமூர்த்திசாம்பமூர்த்தி கணபதி பாலகிருட்டிண சாசுதிரிகள் மௌலி''' சுருக்கமாக '''மௌலி''' ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[திரைப்பட இயக்குநர்]], [[நடிகர்]], மற்றும் [[திரைக்கதை ஆசிரியர்]] ஆவார். [[தென்னிந்தியா|தென்னிந்தியத்]] [[தமிழ்]], [[தெலுங்கு மொழி]]த் திரைப்படங்களில் இயக்கியும் நடித்தும் வருகிறார்.<ref name="t.saravanan">{{cite web|url=http://www.thehindu.com/features/metroplus/mouli-and-the-moolah/article6107714.ece?secpage=true&secname=entertainment|title=Mouli and the moolah|author=T. SARAVANAN|work=The Hindu}}</ref> [[கமல்ஹாசன்]], [[சிம்ரன்]] ஆகியோர் நடித்த [[பம்மல் கே. சம்பந்தம்]] திரைப்படமும், [[மாதவன்]] நடித்த [[நளதமயந்தி (தமிழ்த் திரைப்படம்)|நளதமயந்தி]] திரைப்படமும் இவர் இயக்கிய வெற்றித் திரைப்படங்களில் சிலவாகும்.<ref>{{cite news|title=TSB's genius remembered|work=The Hindu|url=http://www.hindu.com/fr/2009/08/21/stories/2009082150920400.htm|date=21 August 2009|location=Chennai, India}}</ref>
 
இவரது தந்தை [[டி. எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரி]] பிரபல [[ஹரிகதா கலாட்சேபம்|ஹரிகதா கலாட்சேப]] விற்பன்னர். இவரது தம்பி [[எஸ். பி. காந்தன்]] பிரபல மேடை நாடகம் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/மௌலி_(இயக்குநர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது