பேச்சு:குடம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
தோற்றுவளரி குறித்து
அடையாளம்: 2017 source edit
 
வரிசை 16:
தமிழ்நாட்டில் லார்வாவிற்கு (larva) தோற்றுவளரி எனும் பதம் உள்ளது. இது பல வெகுசன பத்திரிக்கைகளிலும், இயற்கை சார்ந்த நூல்கள், கட்டுரைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது<ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/201793-.html|title=பார்வையால் பிடித்து மகிழ்வோம் தட்டான்களை!|website=Hindu Tamil Thisai|language=ta|access-date=2021-07-12}}</ref><ref>{{Cite web|url=https://yarl.com/forum3/topic/250453-%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/|title=வௌவால்களும் வைரஸும்: தொடர்பும் புரிதலும் அதிகரிக்குமா?|website=கருத்துக்களம்|language=ta-IN|access-date=2021-07-12}}</ref>. <ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/122279-23.html|title=கான்கிரீட் காட்டில் 23: பூச்சிக்கும் உண்டா கொம்பு?|website=Hindu Tamil Thisai|language=ta|access-date=2021-07-12}}</ref><ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/11304-.html|title=பச்சை நிறமே, மரகதப் பச்சை நிறமே!|website=Hindu Tamil Thisai|language=ta|access-date=2021-07-12}}</ref>ஆகவே, இந்தப் பதத்தையும் இங்கே சேர்க்கவும்.இந்தப் பதம் [[வயல் தாவி]] விக்கிபீடியா பக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
[[பயனர்:PJeganathan|PJeganathan]] ([[பயனர் பேச்சு:PJeganathan|பேச்சு]]) 08:37, 12 சூலை 2021 (UTC)
:larva என்ற சொல்லிற்கு '''குடம்பி '''என்ற கலைச்சொல் இங்கு<ref>அருளி. ப. (2002). ''அருங்கலைச்சொல் அகரமுதலி''. பக். 532. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்</ref> கொடுக்கப்பட்டுள்ளது; '''தோற்றுவளரி '''என்ற பதமும் இயற்கை சார்ந்த எழுத்தாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முதன்மையாக குடம்பி என்றும் தோற்றுவளரி என்ற சொல்லிற்கு இக்கட்டுரைக்கான வழிமாற்றும் இடலாமா? --[[பயனர்:PARITHIMATHI|PARITHIMATHI]] ([[பயனர் பேச்சு:PARITHIMATHI|பேச்சு]]) 15:08, 14 சூலை 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:குடம்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "குடம்பி" page.