"ராசிதீன் கலீபாக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
சி
Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
(HYUH8JOKPL[)
அடையாளங்கள்: காட்சி திருத்தம் கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted
சி (Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Rollback Advanced mobile edit
உமர்(ரலி) ராசிதுன் கலிபாக்கலில் இரண்டாமானவர் ஆவார். இவர் 634 முதல் 644 வரை ஆட்சி செய்தார். இவரது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர்பெற்ற இவரது ஆட்சி காலத்தில் [[மெசபடொமியா]], [[பாரசீகம்]], [[எகிப்து]], [[பாலத்தீனம்]], [[சிரியா]], வடக்கு [[ஆப்பிரிக்கா]] மற்றும் [[ஆர்மீனியா]] ஆகிய பகுதிகள் வசப்படுத்தப்பட்டன. 634-ம் ஆண்டு மரணமடைந்த இவர் 6 நபர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து, அதனிடம் தங்களுக்குள் தனக்குப்பின் கலிபாவாக ஒருவரை தேர்ந்தெடுத்துக்கொள்ள பணித்தார்கள். மேலும் 3 நாட்கள் இதற்கு அவகாசமும் கொடுத்தார். இவ்வாறு உதுமான்(ரலி) அடுத்த கலிபாவாக அந்த குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
 
=== உதுமான்(ரலி) ===
=== USMAN RALI ===
=== (ரலி) ===
 
உதுமான்(ரலி) ராசிதுன் கலீபாக்கலில் மூன்றாமானவர் ஆவார். இவர் 644 முதல் 656 வரை ஆட்சி செய்தார். மிகவும் மென்மையானவரும், அதிக கூச்சசுபாவமும் கொண்ட இவரின் ஆட்சியில் [[இரான்]], வடக்கு ஆப்பிரிக்கா,[[சிரியா]] மற்றும் [[சைப்பிரசு]] ஆகிய கைப்பற்றப்பட்டன. இவரது ஆட்சி காலத்தில்தான் இசுலாமிய ராணுவத்தில் கடற்படை உருவாக்கப்பட்டது. மேலும் [[திருக்குர்ஆன்]] தொகுக்கப்பட்டு இசுலாமிய ஆட்சி நடைபெற்ற அனைத்து இடங்களுக்கும் அனுப்பப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3195832" இருந்து மீள்விக்கப்பட்டது