தி. இரா. சுந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆதாரத்துடன் தகவல்கள் துரத்தப்பட்டனர்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
→‎இளமை வாழ்க்கை: குடும்ப விபரம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 16:
'''திருச்செங்கோடு இராமலிங்கம் சுந்தரம் முதலியார்''', பரவலாக '''டி. ஆர். சுந்தரம்''' அல்லது '''டி.ஆர்.எஸ்''' (சூலை 16, 1907 - ஆகத்து 30, 1963) என்பவர் இந்திய திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். தென்னிந்தியாவிலேயே முதன்முதலாக அனைத்து வசதிகளையும் கூடிய [[சேலம்|சேலத்தை]] மையமாகக் கொண்ட [[மாடர்ன் தியேட்டர்ஸ்]] என்ற மிகப்பெரிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி பல்வேறு மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களை குறுகிய காலத்தில் தயாரித்து அதில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி தென்னிந்திய சினிமாத் துறையின் அஸ்திவாரமாக திகழ்ந்தவர். தென்னிந்தியாவின் முதல் வண்ணப்படம், இரட்டைவேட படம், பெரிய பொருட் செலவில் எடுத்த படம் என பல எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளார்.<ref>[https://www.indiaglitz.com/throwback-thursday-modern-theatres-tr-sundaram-special-article-tamil-news-201827 THROWBACK THURSDAY - T.R, SUNDARAM - FIRST INNOVATIVE PRODUCER OF SOUTH CINEMA]</ref><ref>{{cite book |url=https://archive.org/details/tr-sundaram-mudaliar-salem-modern-theatred/page/70/mode/1up?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D |title= முதலாளி | author=[[தினமலர்]] |page=3 - 70 |language=தமிழ் }}</ref>
 
== இளமை வாழ்க்கை ==
அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் [[திருச்செங்கோடு]] என்னும் ஊரில் செங்குந்த கைக்கோளர்<ref>[https://books.google.co.in/books?id=orI_AAAAIAAJ&q=%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&dq=%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=2ahUKEwihnpak6sruAhVl7HMBHR0NBV8Q6AEwAXoECAMQAg Kavitai añcali]</ref> மரபில் புள்ளிக்காரர் கோத்திரம் பங்காளிகள் சேர்ந்த வசதி வாய்ந்த ஜவுளி வர்த்தக அதிபர் வி.வி.சி. இராமலிங்க முதலியார்- கணபதி அம்மாள் தம்பதியருக்கு ஐந்தாவது மகனாக 1907 சூலை 16 ஆம் நாள் பிறந்தார்.
1907ஆம் ஆண்டு [[கோயம்புத்தூர்|கோவையில்]] ஓர் செல்வவளமிக்க துணி வியாபாரி செங்குந்தகைக்கோளர் வம்சத்து புள்ளிகாரர் கோத்திரம் V.V.C.ராமலிங்கம் முதலியார்க்கு மகனாகப் பிறந்து தனது படிப்பை [[இந்தியா]]வில் துவங்கி [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] லீட்சில் துகிலியல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார். இந்தியா திரும்பிய பின்னர் தமது குடும்பத் தொழிலை மேற்பார்வையிட்டு வந்தார்.
 
இவரின் அண்ணன் கந்தப்ப முதலியார்(திருச்செங்கோடு முதல் நகர்மன்ற தலைவர்). மற்றொரு அண்ணன் வையாபுரி முதலியார்(புள்ளிக்கார் மில்ஸ் நிறுவனர்). மற்றொரு அண்ணன் [[வி. வி. சி. ஆர். முருகேச முதலியார்]] பல கல்வி நிறுவனங்கள் மற்றும் கோவில்களை புணரமைத்தவர்.<ref>{{cite news |url=https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=14421&Print=1 |title= முதலாளி | publisher= [[தினமலர்]] |date=2013 |language=தமிழ் }}</ref>
1931ஆம் ஆண்டில் வெளியான [[காளிதாஸ்]] என்ற முதல் பேசும் திரைப்படத்தை அடுத்து திரைப்படத்துறை முதலீடு இலாபகரமாக இருந்தது. எஸ். எஸ் வேலாயுதம் என்பவருடன் இணைந்து ஏஞ்சல் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை சேலத்தில் உருவாக்கி திரைப்படங்களை தயாரிக்கலானார்.
 
இவர் தொடக்கக் கல்வியை சேலத்தில் கற்ற பின்பு சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து, "பி.ஏ" மற்றும் "பி.எஸ்.சி" பட்டங்கள் பெற்றார். அதன் பிறகு இங்கிலாந்து சென்று லீட்ஸ் பல்கலைக் கழகத்தில் ஜவுளித் தொழிலில் உயர் கல்வி பயின்றார். லண்டனில் டி.ஆர்.சுந்தரத்துக்கும், 'கிளாடிஸ்' என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இவரை மணந்து கொள்ள இவர் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பைக் காட்டிய போது இவர் அண்ணன் வி.வி.சி.ஆர். முருகேச முதலியார் குடும்பத்தினரை சமாதானம் செய்து திருமணம் செய்து வைத்தார். டி.ஆர். சுந்தரம் கிளாடிஸ் தம்பதியருக்கு ராமசுந்தரம், கந்தசுந்தரம் என இரண்டு மகன்கள்.<ref>[http://www.tamilonline.com/mobile/article.aspx?aid=12905 மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம்]</ref>
 
== திரை வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/தி._இரா._சுந்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது