ரமேஷ் செல்வன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:

== தொழில் ==
1998 ஆம் ஆண்டு [[விசயகாந்து]] நடித்த ''[[உளவுத்துறை (திரைப்படம்)|உளவுத்துறை]]'' என்ற அதிரடி திரைப்படத்தின் மூலம் ரமேஷ் செல்வன் திரைப்பட இயக்குனாராக அறிமுகமானார். இத்திரைப்படம் விஜய் பிரபாகரன் தயாரிப்பில், ஷா இசையமைப்பில் 1998ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெளியானது. விஜயகாந்தின் 125 வது படமாக வெளிவந்து மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. தமிழ் திரை உலகில் ரமேஷ் செல்வன் கவனிக்கத்தக்க இயக்குனரார். இவர் [[பிரசாந்த்|பின்னர் அவர் நடிகர் பிரசாந்த்]] உடன் ''ரன்வே'' என்ற தலைப்பில் ஒரு திட்டத்தை இயக்கத் தொடங்கினார். ஆனால் சில கால அட்டவணைகளுக்குப் பிறகு அது நிதி சிக்கல்களில் சிக்கியது. ரமேஷின் இயக்கத்தில் 2003 இல் நடிகர் [[அருண் விஜய்|அருண் விஜய்]] முக்கிய வேடத்தில் நடித்த ''[[ஜனனம்|ஜனனம்]]'' என்ற பழிவாங்கும் நாடக திரைப்படம் வெளியானது. இப்படத்தில் [[பிரியங்கா திரிவேதி (நடிகை)|பிரியங்கா திரிவேதி]]
, [[ஆஷிஷ் வித்யார்த்தி]]
, [[ரகுவரன்]]
, [[வடிவேலு]]
, [[சார்லி]]
, [[நாசர் (நடிகர்)|நாசர்]]|producer=க்ரெசென்ட் பிலிம் இன்டர்நேஷனல்|music=[[பரத்வாஜ்]]|released=17 திசம்பர் 2004|runtime=|country=இந்தியா|language=[[தமிழ்]]|budget=}}
'''''ஜனனம்''''' 2004 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். [[அருண் விஜய்]], [[பிரியங்கா திரிவேதி (நடிகை)|பிரியங்கா திரிவேதி]], [[ஆஷிஷ் வித்யார்த்தி]], [[ரகுவரன்]], [[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]], [[சார்லி]] மற்றும் [[நாசர் (நடிகர்)|நாசர்]] ஆகியோர் நடிப்பில், ரமேஷ் செல்வன் இயக்கத்தில், [[பாலகுமாரன்]] வசனத்தில் [[பரத்வாஜ்]] இசையில் வெளியானது. 2002 ஆம் ஆண்டு துவங்கிய இப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியானது.

"https://ta.wikipedia.org/wiki/ரமேஷ்_செல்வன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது