கருடன் (புராணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Jagadeeswarann99 பக்கம் கருடாழ்வார் என்பதை கருடன், புராணம் என்பதற்கு நகர்த்தினார்: இருவேறு பக்கங்களை இணைத்தல்
வரிசை 1:
{{Infobox deity<!--Wikipedia:WikiProject Hindu mythology-->
| type = Hindu
| Image =Srivilliputtur15,_a_part.JPG
| Name = கருடன்
| Caption = கருடன்
| Devanagari = गरुड़
| Sanskrit_Transliteration = {{IAST|கருடா}}
| Affiliation =[[பருந்து]]
| God_of = பறவைகளின் அரசன்
| Abode = [[வைகுந்தம்]], [[பாற்கடல்|திருபாற்கடல்]]
| Mantra =
| Weapon =
| [[Sibling]](s) = [[அருணன்]]
| Consort = சுகீர்த்தி மற்றும் ருத்திரை
}}
'''கருடன்''' (Garuda), [[காசிபர்]] - [[வினதா|வினதை]] தம்பதியர்க்கு பிறந்த பறவை இனங்களின் அரசன். சூரியனின் தேரை ஓட்டும் [[அருணன்]] இவரின் தம்பி. [[காசிபர்]] – [[கத்ரு]] தம்பதியர்க்கு பிறந்த [[நாகர்கள், புராணம்|நாகர்கள்]], கருடனின் எதிரிகள். [[திருமால்|திருமாலின்]] வாகனமாக அமைந்தவர் கருடன். [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத மொழியில்]] ''கருடன்'' என்பதற்கு பெரும் ''சுமையைச் சுமப்பவன்'' என்று பொருள்.<ref>[http://www.webonautics.com/mythology/garuda.html Garuda]</ref><ref>http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-</ref>
 
[[வைணவம்|வைணவ]] புராணங்களில் [[விஷ்ணு]]வின் '''பெரிய திருவடி'''யாக '''கருடன்''' போற்றப்படுகிறார். [[வைணவம்|வைணவ சமயத்தின்]] [[விஷ்ணு|பெருமாள்]] கோயிலின் மூலவரை வணங்குவதற்கு முன்னர் கருடனை வழிபட வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும்.கருடன் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்
 
==கருடனின் பிறப்பு==
[[வாலகில்யர்கள்|வாலகில்ய முனிவர்களின்]] தவ ஆற்றலால் பிறந்த [[வினதா]]விற்கு பிறந்தவர் கருடன். கருடன் முதலில் இந்திரனுக்கு எதிரியாகவும், பின்னர் நண்பராகவும் விளங்குவார் என [[வாலகில்யர்கள்|வாலகில்ய]] முனிவர்கள் கூறினர்.
 
==புராண வரலாறு==
[[File:Garud Narayan vishnu Statue.jpg|thumb|கருடனை வாகனமாகக் கொண்ட [[விஷ்ணு|திருமால்]]]]
[[File:Garuda Wisnu Kencana statue detail.jpg|thumb|left|கருட வாகனத்தில் விஷ்ணு, [[கருட விஷ்ணு காஞ்சன பண்பாட்டுப் பூங்கா]], [[பாலி]], [[இந்தோனேசியா]]]]
சுகீர்த்தி மற்றும் ருத்திரை, கருடனின் மனைவியர். பெருமாள் கோயில் [[கொடிமரம்|கொடிமரங்களில்]] கருடனின் திருஉருவம் காணப்படும். ஒருவர் உடலில் ஏறிய பாம்பின் விஷத்தை கருட வித்தியா மந்திரங்கள் செபிப்பதன் மூலம் நீக்கப்படுகிறது. கருடன் பெயரில் [[கருட புராணம்]] உள்ளது. [[அமிர்தம்|அமிர்தத்தை]], [[தேவ லோகம்|தேவ லோகத்திலிருந்து]] பூமிக்கு எடுத்து வந்தவர். [[விஷ்ணு]]வின் வாகனமாக கருடன் இருப்பதால், [[வைணவம்|வைணவர்கள்]] இவரைப் '''பெரிய திருவடி''' என்பர். (சிறிய திருவடி – [[அனுமார்]])
 
===தாய் அடிமை ஆதல்===
ஒரு முறை வானத்தில் சென்று கொண்டிருந்த [[இந்திரன்|இந்திரனின்]] [[உச்சைச்சிரவம்|உச்சைச்சிரவமென்னும்]] குதிரையின் வாலின் நிறம் குறித்து, நாகர்களின் தாயான [[கத்ரு]], கருடனின் தாயான [[வினதா|வினதையிடம்]] கேட்டார். தவறாக விடை கொடுத்தால் தனக்கு அடிமை ஆவாய் என ஒப்பந்தம் ஆயிற்று. வினதையும் குதிரை வாலின் நிறம் வெண்மை என்று கூறினார். வினதையின் கூற்றை பொய்யாக்க நினைத்த கத்ரு, தன் கருநிற பாம்புக் குழந்தைகளிடம், குதிரையின் வெண்மை நிற வாலை சுற்றுக்கொள்ளுகள் என்று கட்டளையிட்டாள். கருநிற நாகர்களும் குதிரையின் வாலைச்சுற்றிக் கொண்டதால், குதிரையின் வால் கருமையாகக் காணப்பட்டது. எனவே போட்டியில் தோற்ற [[வினதை]] தன் குழந்தைகளான [[கருடன் (புராணம்)|கருடன்]] மற்றும் [[அருணன்]] உடன், நாகர்களின் தாயான [[கத்ரு|கத்ருவுக்கு]] அடிமையானாள்.
 
===அடிமைத் தனத்திலிருந்து விடுதலை===
[[File:Garuda returning with the vase of Amrita.jpg|thumb|right|150px|[[அமிர்தம்|அமிர்த கலசத்துடன்]] கருடன் [[தேவ லோகம்|தேவ லோகத்திலிருந்து]] திரும்பல்]]
 
கருடன், கத்ருவிடம் தனது தாயையும் தங்களையும் விடுவிக்குமாறு வேண்டினான். அதற்கு கத்ரு, தேவ லோகத்திலிருந்து [[அமிர்தம்]] கொண்டு வந்து தர வேண்டும் என்றதற்கு, கருடனும் தேவலோகத்திலிருந்து அமிர்த கலசத்தைக் கொண்டு வந்து நாகர்கள் முன்பு தர்ப்பைப்புல் மீது வைத்தார். உடன் [[வினதா]], [[கருடன் (புராணம்)|கருடன்]] மற்றும் [[அருணன்]] நாகர்களின் தாய் [[கத்ரு|கத்ருவிடமிருந்து]] விடுதலையானர்கள். [[நவ நாகங்கள்|நாகர்கள்]] கடலில் குளித்துவிட்டுக் கலசத்திலிருந்த அமிர்தத்தை உண்ண வருகையில், [[இந்திரன்]] அமிர்த கலசத்தைத் தூக்கிக் கொண்டு சென்று விட்டார். ஏமாந்த நாகர்கள் அமிர்த கலசம் வைத்திருந்த தர்ப்பைப்புல்லைத் தங்கள் நாக்கினால் நக்கியதால், பாம்பினங்களுக்கு நாக்குகள் பிளவுண்டன.
 
ஒரு முறை கருடன் மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு [[தவம்|தவத்தில்]] இருந்த [[வாலகில்யர்கள்|வாலகில்ய]] முனிவர்களை காப்பாற்றியதால், எதையும் எளிதில் சுமப்பவன் என்ற பொருளில் '''கருடன்''' எனப் பெயர் சூட்டினர் .<ref>[http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section30.html கருடனுக்குப் பெயர் கொடுத்த வாலகில்யர்கள்! ஆதிபர்வம் - பகுதி 30]</ref>
 
==கருடனின் அணிகலன்கள்==
[[நவ நாகங்கள்|நவ நாகங்களில்]], [[ஆதிசேஷன்|ஆதிசேசனை]] இடது கால் நகத்திலும், [[குளிகன்|குளிகனை]] கழுத்தின் பின்புறத்திலும், [[வாசுகி (பாம்பு)|வாசுகியை]] பூணூலாகவும், [[தட்சகன்|தட்சகனை]] இடுப்பிலும், [[கார்க்கோடகன்|கார்க்கோடனை]] கழுத்து மாலையாகவும், பதுமம் மற்றும் மகாபதுமம் எனும் நாகர்களை இரண்டு காதணிகளாகவும், சங்கசூடனை தலைமுடியிலும் அணிந்திருப்பார் கருடன்.
 
==கருடச் சின்னங்கள்==
பல நாட்டுக் கொடிகளில் கருட உருவம் காணப்படுகிறது. [[இந்தோனேசியா]], [[தாய்லாந்து]] நாடுகளின் தேசிய சின்னமாக கருடன் உள்ளது. [[இந்தோனேசியா]] நாட்டின் பயணிகள் விமான நிறுவனத்தின் பெயர் '''கருடா''' ஆகும்.<ref>http://garuda.alternativeairlines.com/</ref>
==கருட மந்திரம்==
'தத்புருஷாய வித்மஹே
ஸீபர்ண பஷாய தீமஹீ
தன்னோ கருட ப்ரசோதயாத்'
 
ஒருவர் தொடர்ந்தி ஆறு மாதங்கள் இதனை உச்சரித்து வந்தால் அவருக்கு தன் சக்தியின் ஒரு துளியை கருடன் தருகிறார் என்பது ஐதீகம் <ref>தினத்தந்தி-அருள் தரும் ஆன்மீகம்-21.07.2020- ஈரோடு பதிப்பு</ref>
 
[[File:Garuda by Hyougushi in Delhi.jpg |thumb|right|208px|கருடாழ்வார்]]
[[படிமம்:Garuda Belur May 2009.jpg|thumb|right|208px|கருடாழ்வார், பேளூர், கர்நாடகா]]
வரி 70 ⟶ 21:
பணியிலிருந்த தச்சன் தான் செதுக்கி, உயிர்பெற்றுப் பறந்த அந்த கருடனைப் பார்த்தான். உடனே தனது உளியை எடுத்து கருடனை நோக்கி வீசி, வலது இறக்கையில் காயம் ஏற்படுத்தினான்.
 
‘‘மதுசூதனா’’ என்று அலறியவாறு கோயிலின் தென்மேற்கு மூலையில் போய் வீழ்ந்தது கருடன். அது விழுந்த இடத்தில் அதன் திருவுருவத்தை பிரதிஷ்டை செய்து தனி சந்நதி அமைத்தார்கள். பறக்கை

ஊரில், மதுசூதன பெருமாள் திருக்கோயிலில் அந்த சந்நதியை இன்றும் காணலாம். - See more at: http://m.dinakaran.com/aDetail.asp?Nid=491#sthash.GNKIkTCK.dpuf
[[திருவள்ளூர் மாவட்டம்]] [[கோயில்பதாகை]] சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் அமர்ந்த நிலையில் தவம் செய்வது போல் அமர்ந்த நிலையில் பெருமாள் எதிரே உள்ளார். இது தவிர நின்ற நிலையிலும் ஒரு கருடாழ்வார் கருவறையின் பின்பக்கம் உள்ளார். <ref>[http://www.dinamalar.com/aanmeegamNews_Detail.asp?news_id=1111 மர்ந்த நிலையில் கருடாழ்வார்] தினமலர் ஆகஸ்ட் 13,2010</ref>
 
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை தாலுக்கா தேரழுந்தூர் தேவாதிராஜன் கோவிலில் மூலவர் தேவராஜன் கருட விமானத்தின் கீழிருந்தவாறு அருள்பாலிக்கிறார். இந்தக் கருடவிமானம் தேரெழுந்தூர் ஆமருவியப்பனுக்கு கருடனால் வழங்கப்பட்டதாகும். இது போல கர்னாடகா மாநிலத்தில், மாண்டியா மாவட்டத்தில் மைசூர் அருகே அமைந்துள்ள மேல்கோட்டை என்ற திருநாராயணபுரத்தில் உள்ள பெருமாளுக்கு அணிவிக்கப்படும் வைரமுடி கருடனால் வழங்கப்பட்டதாகும்.
வரி 102 ⟶ 56:
==ஸ்ரீ கருட புராணம்==
 
பதினெட்டு புராணங்களில் ஸ்ரீ கருட புராணம் மிகவும் பெருமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மனிதனின் பிறப்பு- இறப்பு, வினைகள், பாவ புண்ணிய பலன்கள் பற்றி விவரித்துக் கூறும் ஸ்ரீ கருட புராணம்.பெருமாளால் ஸ்ரீ கருடனுக்குப் போதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது<ref>[http://karudapuranamtamil.blogspot.in/search/label/1.%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D ஸ்ரீ கருடப் புராணம்]</ref>
==மேற்கோள்==
 
{{reflist|2}}
==படக்காட்சியகம்==
==படக் காட்சிகள்==
<gallery>
படிமம்:Raja Ravi Varma, Lord Garuda.jpg|ராஜா ரவி வர்மா வரைந்த படம்
படிமம்:Garuda.JPG|கருடன் 1
File:Belur Garuda.jpg|கருடனின் சிற்பம், [[பேளூர், கர்நாடகம்|பேளூர்]], இந்தியா
படிமம்:2005 02242010Kathnandu10022.JPG|கருடன் 2
Raja Ravi Varma, Lord Garuda.jpg|[[திருமால்|விஷ்ணுவின்]] வாகனம் கருடன், ராஜா ரவிவர்மாவின் ஓவியம்
படிமம்:GarudarTirupathi.jpg|கருடன் 3
Image:Coat of Arms of Indonesia Garuda Pancasila.svg| [[இந்தோனேசியா]] நாட்டின் தேசிய சின்னம் '''கருடன்'''
படிமம்:Bronze Garuda from Mysore, Karnataka, India, 17th century, Honolulu Academy of Arts.JPG|கருடன் வெண்கல உலோக சிலை
Image:Emblem of Thailand.svg| [[தாய்லாந்து]] நாட்டின் தேசிய சின்னம் ''கருடன்''
படிமம்:Garuda Sevai1.png|கருட வாகன சேவை 1
Image:Ulanbataar.svg| [[மங்கோலியா|மங்கோலிய]] நாட்டின் தலைநகர் [[உலான் பத்தூர்|உலன்படாரின்]] சின்னம் ''கருடன்''
படிமம்:Garuda Sevai2.png|கருட வாகன சேவை 2
Image:Garuda02.jpg|[[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தில்]] கருடனின் உருவச்சிலை
படிமம்:Garuda Sevai3.png|கருட வாகன சேவை 3
Image:2005 02242010Kathnandu10022.JPG| [[காட்மாண்டூ|காத்மாண்டு]] தர்பார் சதுக்கத்தில் கருடன்.
படிமம்:Annan perumal.jpeg|திருவெள்ளக்குளம், அண்ணன்பெருமாள் 1
Image:Airlangga.jpg|[[ஜாவா|கிழக்கு ஜாவாவில்]] கருட வாகனத்தில் [[திருமால்]]
படிமம்:Annan KOil.jpg|திருவெள்ளக்குளம், அண்ணன்பெருமாள் 2
Image:Garuda head on Bali.jpg|[[பாலி|பாலியில்]] கருடச் சிற்பம்
</gallery >
Image:Garuda_Thap_Mam_13th_c.jpg|நாகத்தை விழுங்கும் கருடன், 13ஆம் நூற்றாண்டு சிற்பம், ''சம்பா'' சிற்பக் கலை
Image:Ornate Garuda Thap Mam.jpg| 12ஆம் நூற்றாண்டு கருடச் சிற்பம்
Image:--Garuda-- figure, gilt bronze, --Khmer Empire--, 12th-13th century, --John Young Museum--, --University of Hawaii at Manoa--.jpg|மனோ, ஹவாய் பல்கலைக் கழக அருங்காட்சியகத்தில் உள்ள, 12-13ஆம் நூற்றாண்டு [[கம்போடியா]] கெமர் பேரரசின் கருடச் சின்னம்.
Image:Vishnu on Garuda det.jpg|[[அங்கோர்வாட் கோவில்|அங்கோர்வாட்]], [[கம்போடியா]], கருட வாகனத்தில் அமர்ந்து [[விஷ்ணு]] போரிடுதல், 12ஆம் நூற்றாண்டு சிற்பம்.
Image:Karura of Kofukuji.jpg|8ஆம் நூற்றாண்டு இறக்கை அற்ற கருடச் சிற்பம், [[கொபுஜி]], [[ஜப்பான்]]
File:WLA haa Head of a Garuda Khmer.jpg| கருடத் தலை, 14ஆம் நூற்றாண்டுச் சிற்பம், [[ஹொனலுலு]] கலை அருங்காட்சியகம்
File:Chakri Maha Prasat Hall Garuda.jpg| சக்ரி மகா பிரசாத் ஹாலில் கருடன்
File:Douglas DC-8-55, Garuda Indonesia JP6839308.jpg|'''கருடா''' பெயர் கொண்ட இந்தோனேசியா நாட்டின் விமான நிறுவனம்.
</gallery>
 
==இதனையும் காண்க==
* [[நாகர்கள், புராணம்|நாகர்கள்]]
* [[கருட புராணம்]]
* [[ஹேலியோடோரஸ் தூண்]]
 
==அடிக்குறிப்புகள்==
{{reflist}}
 
==வெளி இணைப்புகள்==
{{commonscat|Garuda|கருடன், புராணம்}}
*[https://www.youtube.com/watch?v=M3BcNHMRC4M கருட பகவானின் வரலாறு]
*[http://jaghamani.blogspot.com/2012/07/blog-post_21.html கருடன் பெருமை]
* [http://archive.org/details/garuapurasroddh00subrgoog The Garuḍa Purana (Sâroddhâra), by Ernest Wood and S.V.Subramanyam, 1918 (Online, downloadable PDF)] [[archive.org]]
* [http://www.sacred-texts.com/hin/gpu/index.htm The Garuda Purana (Wood and Subrahmanyam translation, 1911)] at [[sacred-texts.com]]
* [http://veda.harekrsna.cz/encyclopedia/garuda-purana.htm Garuda Purana]
 
{{பரத கண்ட நாடுகளும் இன மக்களும்}}
 
{{கற்பனை உயிரினங்கள்}}
 
{{வைணவம்}}
 
[[பகுப்பு:இந்துஇந்துக் புராணகால உயிரினங்கள்கடவுள்கள்]]
[[பகுப்பு:இந்து சமய தொன்மவியல் இனக்குழுக்கள்]]
[[பகுப்பு:தர்மபாலர்கள்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல் மாந்தர்]]
"https://ta.wikipedia.org/wiki/கருடன்_(புராணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது