2021 ஐரோப்பிய வெள்ளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Bern Hochwasser Juli 2021 02.jpg|thumb|2021 ஐரோப்பிய வெள்ளம்]]
 
'''2021 ஐரோப்பிய வெள்ளம்''' (2021 European Floods) என்பது 2021 சூலை 14 அன்று தொடங்கிய கடுமையான [[வெள்ளம்|வெள்ளத்தின்]] தொடர்ச்சியாகும். இவை முக்கியமாக [[பெல்ஜியம்]], [[ஜெர்மனி]], [[லக்சம்பர்க்]], [[நெதர்லாந்து]] மற்றும் சுவிட்சர்லாந்தில் பல [[வடிநிலம்|நதிப் படுகைகளை]] பாதித்துள்ளன. குறிப்பாக, செருமனியில் சேதம் கடுமையானதாகும். செருமனியில் குறைந்தது 81 பேர் இறந்தனர். மேலும், சூலை 16 ஆம் தேதியன்று நிலையில் 1,300 பேர் எங்கிருக்கின்றனர் என்று கண்டறியப்படவில்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/2021_ஐரோப்பிய_வெள்ளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது