பேபெரெஜ் முட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:Fabergé_egg_Rome_05.JPG|வலது|thumb|200x200px|ஃபேபெரெஜ் முட்டைகளில் மிகவும் பிரபலமான முட்டையான இம்பீரியல் கரோனேசன் முட்டை.]]
[[படிமம்:Moscow_Kremlin_Egg.jpg|thumb|267x267px|மாஸ்கோ கிரெம்ளின் முட்டை, 1906.<br />]]
'''ஃபேபெரெஜ் முட்டைகள்''' ( ''Fabergé egg'' (Russian: {{lang-ru|Яйцаяйца Фаберже́|link=no}}, ''yaytsa faberzheFaberzhe'') என்பவை [[உருசியப் பேரரசு|உருசியப் பேரரசில்]], [[சென் பீட்டர்ஸ்பேர்க்|சென் பீட்டர்ஸ்பேர்கில்]] பீட்டர் கார்ல் ஃபேபெரெஜ் என்னும் கலைஞரின் தலைமையிலான பொற்கொல்லர்களால் தங்கத்தால் நுணுக்கமான வேலைப்பாட்டுடன் உருவாக்கப்பட்ட [[ஈஸ்டர் முட்டை]]கள் ஆகும். இவற்றின் எண்ணிக்கை 69 ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது, என்றாலும் தற்போது இதில் 57 முட்டைகளே உள்ளன. இந்த முட்டைகள் கி.பி. 1885 முதல் கி.பி 1917 ஆண்டுகளுக்கு இடைப்பட்டக் காலத்தில் பீட்டர் கார்ல் ஃபேபெரெஜின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்டன. இதில் மிகவும் பிரபலமானவை உருசியப் பேரரசர்களான [[உருசியாவின் மூன்றாம் அலெக்சாந்தர்|மூன்றாம் அலெக்சாந்தர்]] மற்றும் [[உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு|இரண்டாம் நிக்கலாசு]] ஆகியோர் தங்கள் மனைவி, தாயார் ஆகியோருக்கு ஈஸ்டர் பண்டிகைப் பரிசாக அளிக்கத் தயாரிக்கப்பட்ட 50 முட்டைகளாகும். இதில் 43 முட்டைகள் தற்போதுவரை உள்ளன.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/பேபெரெஜ்_முட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது