அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
தகவல் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 13:
}}
 
'''அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி''' (Govt. Thirumagal Mills College) [[தமிழ்நாடு]], [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]], [[குடியாத்தம்]] [[நகரம்|நகரத்தில்]] உள்ளது. இக்கல்லூரியில் [[கலை]], [[அறிவியல்]], [[வணிகம்]] ஆகியத் துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இக்கல்லூரி, 1964-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது<ref>{{cite web | url = http://www.gtmc.edu.in/Aboutus.aspx | title = Govt. Thirumagal Mills College| author = | authorlink = | coauthors = | year = | work = | publisher = | pages = | language = | archiveurl = | archivedate = | quote = | accessdate = 2013-07-28}}</ref>. இக்கல்லூரி, [[திருவள்ளுவர் பல்கலைக்கழகம்|திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன்]] இணைக்கப்பட்டக் கல்லூரியாகும்.
[[கா. அ. சண்முக முதலியார்]] என்பவர் தானமாகக் கொடுத்த 47 ஏக்கர் இடம் மற்றும் 5 லட்ச ரூபாய் நிதி மூலம் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.<ref>[https://archive.org/details/ssr-uploaded-link/page/n5/mode/1up?q=Mudaliar+ GOVERNMENT THIRUMAGAL MILLS COLLEGE self study report]</ref>
 
== வழங்கும் படிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அரசினர்_திருமகள்_ஆலைக்_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது