மாந்திரீகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி M.K.Chandra Mouleeswaranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
வரிசை 1:
{{unreferenced}}
'''[https://www.youtube.com/channel/UCVENlbCXkA-F1yCMm9EF9Fw மாந்திரீகம்]''' (''Witchcraft'') என்பது, கடுமையான [[மந்திரம்|மந்திர]]ச் சடங்குகளின் வழியாக நிகழ்த்தப்படுகின்ற ஒரு வழிபாட்டுமுறை ஆகும். இது பல்வேறு தேவைகளைக் கருத்திற் கொண்டதாக மக்களிடையே பயன்பாட்டில் உள்ளது. இதில்,மனநோய் [[மருத்துவம்]], உடல் [[நோய்]] மருத்துவம் மற்றும் மூலிகை மருத்துவம் ஆகியன முதன்மைப் படுகின்றன. எனினும் தற்காப்புக் கருதியும் பகையைக் காரணியாக வைத்துப் பகைவர்களை மிரட்டுவதற்காகவும், இம் முறை பயன்படுகிறது. தற்காலத்தில், [[இந்தியா]]வின் [[கேரளம்]], [[இலங்கை]]யின் [[மட்டக்களப்பு]], [[மூதூர்]] ஆகிய பகுதிகளில் மாந்திரீகத்தின் பயன்பாடு அதிகமாகக் காணப்படுகின்றது.
 
==இவற்றையும் பார்க்கவும்<ref>{{Cite web|url=https://www.youtube.com/channel/UCVENlbCXkA-F1yCMm9EF9Fw|title=வாக்தேவி - ஜோதிட ஆலயம் - YouTube|website=www.youtube.com|access-date=2021-07-18}}</ref>==
* [[மாய வித்தை]]
*https://www.youtube.com/channel/UCVENlbCXkA-F1yCMm9EF9Fw
 
[[பகுப்பு:மருத்துவம்]]
"https://ta.wikipedia.org/wiki/மாந்திரீகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது