"முதிரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

215 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
==இலங்கையில்==
இந்த முதிரை மரம் [[இலங்கை]]யில் வடக்கு, மற்றும் கிழக்கு பகுதிக்கிழக்குக் காடுகளிலும் [[வடமத்திய மாகாணம், இலங்கை|வடமத்திய]] பகுதியிலும் [[ஊவா மாகாணம், இலங்கை|ஊவா மாகாணத்தின்]] சில பகுதிகளிலும் [[தென்மாகாணம், இலங்கை|தென்மாகாணத்தின்]] [[அம்பாந்தோட்டை மாவட்டம்|அம்பாந்தோட்டை மாவட்டத்திலும்]] உள்ளனஉள்ளது. [[மாத்தறை]] மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இது காணப்படுகிறது. இந்த மரம் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளனஉள்ளது. [[பாலை (மரம்)|பாலை]] மரம் போன்றே, முதிரை மரங்களையும் தறிப்பதற்கு சட்டப்படியானசட்டப்படி அனுமதி பெறல்பெறப்பட வேண்டும். ஆனால் அனுமதியின்றி இம்மரங்களை தறித்து கடத்தல் செய்வோர் உள்ளனர். இதனைத் தடுப்பதற்குதடுப்பதற்குப் பொறுப்பான காட்டு இலாகா அதிகாரிகள் இருந்தாலும், கடத்தல் நடந்தவண்ணமேநடந்த வண்ணமே இருந்தது. [[தமிழீழ விடுதலைப் புலிகள்|புலிகளின்]] கட்டுப்பாட்டின் கீழ் வன்னி மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் இருந்த வேளை இவை முற்றாக தடுக்கப்பட்டிருந்தன. தற்போதுபின்னர் மீண்டும் சட்ட அனுமதி இன்றி முதிரை மரங்களை தறித்தலும், கடத்தலும் இடம்பெறுகின்றனஇடம்பெற்றதாகக் கூறப்பட்டது.<ref>[http://kattankudi.info/2010/09/30/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4/ சட்டவிரேத முதிரை மரக்கடத்தல் காத்தான்குடி]</ref><ref>http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27469</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3198821" இருந்து மீள்விக்கப்பட்டது