கெல்ட்டியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

79 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (கெல்ட், கெல்ட்டியர் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
சிNo edit summary
{{legend|#ffff43|கி.மு 6 ஆம் நூற்றாண்டில் கருவாய [[ஆல்சுட்டாட் பண்பாடு|ஆல்சுட்டாட் (Hallstatt)]] வாழ்பகுதி}}
{{legend|#97ffb6|அதிக அளவாக கி.மு 3 ஆம் நூற்றாண்டில் கெல்ட்டிய மக்களின் பரவல்}}
{{legend|#b7ffc6|ஐபீரியாவின்[[ஐபீரியா]]வின் [[லூசிட்டானியாலூசித்தானியா]](Lusitania) பகுதியில் கெல்ட்டிய மக்கள் இருந்ததற்கான சான்றுகள் உறுதியாக இல்லை}}
{{legend|#27c600|தற்காலத்தின் முற்பகுதியில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் கெல்ட்டிய மக்கள் இருக்கும் ஆறு [[கெல்ட்டிய நாடுகள்]]}}
{{legend|#1a8000|இன்றும் பெருவாரியாக கெல்ட்டிய மொழிகள் பேசும் பகுதிகள்}}
]]
'''கெல்ட்டியர்''' (''Celts'') எனப்படுவோர் [[கெல்ட்டிய மொழி]] ஒன்றைப் பேசும் மக்கள் '''கெல்ட்டியர்''' ஆவர். இவர்கள் இன்றைய [[அயர்லாந்து]]., [[ஸ்காட்லாந்து]]], [[வேல்சு]], [[கலீசியா]], [[கார்ண்வால்]], [[பிரித்தன்பிரட்னி]] (Breton), [[மன் தீவு (Isle of Man)]] போன்ற இடங்களில் பெருமான்மையாக வாழ்கின்றனர். [[ஐக்கிய அமெரிக்கா]], [[ஆஸ்திரேலியா]], [[கனடா]] ஆகிய நாடுகளில் வாழ்வோரின் மூதாதையர் பலரும் கெல்ட்டிய மக்கள் ஆவர்.
 
[[கிபி]] [[ஐந்தாம் நூற்றாண்டுக்குநூற்றாண்டு]]க்கு முன்னர் பிரிட்டனின்[[பிரித்தானியா]]வின் பெரும்பகுதியில் வாழ்ந்த மக்கள், [[ஆங்கிலோ-சாக்சன்]]களின் ஆக்கிரமிப்பால் வடக்கும் மேற்குமான பகுதிகளுக்கு நகர்ந்தார்கள். இவர்களின் மொழிகள் இன்று [[ஆங்கிலம்]], [[பிரெஞ்சு]], [[ஜேர்மன்]] போன்று இன்று சிறப்பாக இல்லை. ஆனால் இவர்கள் இசையும் பண்பாடும் இன்னும் சிறப்பாக விளங்குகிறது.
 
[[பகுப்பு:ஆங்கிலம்]]
1,26,621

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/319911" இருந்து மீள்விக்கப்பட்டது