"பேச்சு:விபுலாநந்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

208 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
(→‎சில தவறுகள்: புதிய பகுதி)
 
 
3. இலங்கையில் ராமகிருஷ்ண மடத்தால் நிறுவப்பட்ட பள்ளிகளின் மேலாளராக விபுலானந்த அடிகள் பணியாற்றியபோது மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தை அவரே நிறுவினார். மேலும், யாழ்ப்பாணம் வைத்தீஸ்வர வித்தியாலயம், மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம், காரைதீவில் ஒரு பெண்கள் பள்ளிக்கூடம் ஆகியவற்றில் அநாதைச் சிறுவர்களுக்காக இல்லங்கள் நிறுவினார். இந்தத் தகவல்கள் கட்டுரையில் இடம்பெறவில்லை. --[[பயனர்:Uksharma3|<font style="color:#e46c0a">''UK</font><font style="color:#008000"><strike>Sharma</strike>3''</font>]] [[பயனர் பேச்சு:Uksharma3|<small>உரையாடல்</small>]] 01:54, 19 சூலை 2021 (UTC)
 
:{{ping|Uksharma3}} மிக்க நன்றி. கவனிக்கிறேன்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 09:15, 19 சூலை 2021 (UTC)
1,19,101

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3199163" இருந்து மீள்விக்கப்பட்டது