மோகனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

259 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
படிமம்:மோகனம்.svg
(இலக்கணம்)
(படிமம்:மோகனம்.svg)
'''மோகனம்''' 28வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா இராகமாகிய]], "பாண" என்றழைக்கப் படும் 5வது சக்கரத்தின் 4 வது மேளமாகிய[[இராகம்|இராகமாகிய]] [[ஹரிகாம்போஜி]]யின் [[ஜன்னிய இராகம்]] ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் சர்வ ஸ்வர கமக வரிக ரத்தி இராகம் ஆகும். சுபகரமான இவ்விராகம் விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும்.
 
==இலக்கணம்==
[[படிமம்:மோகனம்.svg|thumb|right|250px|மோகனம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்]]
 
{|class="wikitable"
|bgcolor=efefef|[[ஆரோகணம்]]: ||ஸ ரி<sub>2</sub> க<sub>3</sub> ப த<sub>2</sub> ஸ்
|}
 
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த<sub>2</sub>), ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
 
==இதர அம்சங்கள்==
* ம, நி வர்ஜம் என்பதனால் இது ஒரு [[ஜன்னிய இராகம்#வர்ஜ இராகம்|வர்ஜ இராகம்]] ஆகும். இது [[ஜன்னிய இராகம்#உபாங்க இராகம்|உபாங்க இராகம்]] ஆகும். ரி, க, த என்பன ராகச்சாயா ஸ்வரங்கள். இதில் வரும் ஜண்டை ஸ்வரங்களும், தாடுப் பிரயோகங்களும் ராக ரஞ்சகமானவை.
 
==இதரசிறப்பு அம்சங்கள்==
* மத்திமம், நிஷாதம் வர்ஜம் என்பதனால் இது ஒரு [[ஜன்னிய இராகம்#வர்ஜ இராகம்|வர்ஜ இராகம்]] ஆகும்.
* இது [[ஜன்னிய இராகம்#உபாங்க இராகம்|உபாங்க இராகம்]] ஆகும்.
* ம, நி வர்ஜம் என்பதனால் இது ஒரு [[ஜன்னிய இராகம்#வர்ஜ இராகம்|வர்ஜ இராகம்]] ஆகும். இது [[ஜன்னிய இராகம்#உபாங்க இராகம்|உபாங்க இராகம்]] ஆகும். ரி, க, த என்பன ராகச்சாயா ஸ்வரங்கள். இதில் வரும் ஜண்டை ஸ்வரங்களும், தாடுப் பிரயோகங்களும் ராக ரஞ்சகமானவை.
* இது திரிஸ்தாயி இராகம் ஆகும். மேலும் இரவில் பாட இரு மிக ரஞ்சகமாக இருக்கும்.
 
* இது ஒரு புராதன இராகம் ஆகும். எல்லா உருப்படி வகைகளையும் இந்த இராகத்தில் காணலாம். சுலோகங்களும், விருத்தங்களும் பாடுவதற்கேற்ற இராகம் ஆகும். இது ஒரு வர்ணனைக்குரிய இராகம் ஆகும். இசை நாடகங்களிலும், நிருத்திய நாடகங்களிலும் காணப்படும் பிரசித்த இராகங்களில் இதுவும் ஒன்றாகும்.
 
 
==உருப்படிகள்==
#* வர்ணம் : ''"நின்னுக்கோரி"'' - ஆதி - பூச்சி ஐயங்கார்.
#* கீர்த்தனை : ''"ஏன் பள்ளி"'' - ஆதி - [[அருணாசலக் கவிராயர்]].
#* கிருதி : ''"ஸதாபாலய"'' - ஆதி - [[ஜி. என். பாலசுப்பிரமணியம்]].
#* கிருதி : ''"ராராராஜீவ"'' - ஆதி - [[மைசூர் வாசுதேவச்சாரியார்]].
#* கிருதி : ''"நன்னுபாலிம்ப"'' - ஆதி - [[தியாகராஜர்]].
 
==மோகன இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்==
#* ''நின்னுகோரி வர்ணம்'' :- அக்னி நட்சத்திரம்
#* ''அண்ணாமலை அண்ணாமலை'' :- அண்ணாமலை
 
[[பகுப்பு:ஜன்னிய இராகங்கள்]]
1,702

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/319951" இருந்து மீள்விக்கப்பட்டது