"தெப்பத் திருவிழா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
சி
+ விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயிலாக
சி (+ விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயிலாக)
 
{{விக்கியாக்கம்}}
[[File:Float festival at mahamaham tank.JPG|thumb|குடந்தை மகாமகக் குளத்தில் தெப்ப உற்சவம்]]
'''தெப்பத் திருவிழா''' என்பது இந்து சமய [[கோயில்|கோயில்களின்]] குளங்களில் நிகழ்த்தப்படும் விழாவாகும். <ref>[http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=9276&ncat=20 தெப்பத் திருவிழா - தெப்பம்-அனிதா கார்த்திக்-தினமலர் தளம்]</ref>இத்திருவிழாவின் பொழுது இறைவனை தெப்பத்தில் வைத்து குளத்தில் மிதக்க விடுகிறார்கள். தெப்பக்குளத்தின் நடுவே இருக்கும் நீராழி மண்டபத்தினைச் சுற்றி தெப்பத்தில் இறைவனை வைத்து வலம் வந்து இவ்விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவினை ஆண்டுக்கொரு முறை கோயில்களில் கொண்டாடுகிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3199523" இருந்து மீள்விக்கப்பட்டது