முடியரசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"கவியரசு_கண்ணதாசனுடன்_கவிஞர்_முடியரசனார்.jpg" நீக்கம், அப்படிமத்தை Túrelio பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Copyright violation: Not own work, the image is broadly available on the net.
சிNo edit summary
வரிசை 1:
'''வீறுகவியரசர் முடியரசன்''' (இயற்பெயர்: '''துரைராசு''', [[அக்டோபர் 7]], [[1920]] - [[டிசம்பர் 3]], [[1998]]) தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர். [[தேனி மாவட்டம்]], [[பெரியகுளம்|பெரியகுளத்தில்]] சுப்பராயலு - சீதாலக்ஷ்மி என்பார்க்குஆகியோருக்கு, அக்டோபர் 7, 1920-இல் பிறந்தவர். '''துரைராசு''' என்ற இவரது பெயரை ''முடியரசன்'' என்று மாற்றிக் கொண்டார். [[பாரதிதாசன்|பாரதிதாசனோடு]] மிக நெருங்கிப் பழகி அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப் பாடியவர். பாரதிதாசனாரால் 'என் மூத்த வழித்தோன்றல், எனக்குப் பின் கவிஞன்..' என்று பாராட்டப்பெற்றவர். [[தந்தை பெரியார்]], [[கா. ந. அண்ணாதுரை|பேரறிஞர் அண்ணா]] ஆகியோரின் பெருமதிப்பைப் பெற்ற திராவிட இயக்கத்தின் முன்னோடிக்கவிஞர். தம் கவிதையின்படியே வாழ்ந்துகாட்டிய கவிஞர்க்கு எடுத்துக்காட்டு இவர்.. தான் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதோடு தம் பிள்ளைகள் அறுவர்க்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்வித்தவர். எனவேதான் தவத்திரு. [[குன்றக்குடி அடிகள்|குன்றக்குடி அடிகளார்]] 'சாதி ஒழியவேண்டும் எனக் கவிதையிலும், மேடையிலும் முழங்கிய கவிஞர்களுள் அவற்றைத் தன் வாழ்வில் கடைப்பிடித்தவர் கவியரசு முடியரசனார் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா? எனத் தெரியவில்லை' என்று போற்றினார். சாதி-சமய, சாத்திரச் சடங்குகளை வெறுத்தவர். இவரது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்று வலியுறுத்தி அவ்வாறே நிறைவேறச் செய்தவர். [[சென்னை]], முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியிலும், காரைக்குடி மீ. சு. உயர்நிலைப்பள்ளியிலும் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.
 
== இலக்கியப் பங்களிப்புகள் ==
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="center
வரிசை 57:
|}
 
== சிறப்புகள் ==
* இவரது கவிதைகளைச் சாகித்திய அகாதமி இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.
*அழகின் சிரிப்பு கவிதை முதல் பரிசு- பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழ் மாநாடு, கோவை-1950
*'திராவிட நாட்டின் வானம்பாடி'பட்டம் - பேரறிஞர் அண்ணா-1957
* பறம்பு மலையில் நடந்த விழாவில் குன்றக்குடி அடிகளாரால் “கவியரசு” என்ற பட்டம், பொற்பதக்கம் -1966
*முடியரசன் கவிதைகள் நூலுக்கு தமிழ்நாடு அரசு பரிசு-1966
*வீரகாவியம் நூலுக்கு தமிழ்நாடு அரசு பரிசு-1973
வரிசை 74:
*கலைஞர் விருது- என்.டி.இராமராவ்,ஆந்திர முதல்வர்,தி.மு.க முப்பெரும் விழா-1988
*பாவேந்தர் விருது(1987க்கு உரியது) (தமிழ்நாடு அரசு) -1989
* பூங்கொடி என்ற வீறுகவியரசர் இயற்றிய மொழிப்போர்க்காப்பியம் 1993-இல் இந்திராணி இலக்கியப் பரிசைப் பெற்றுள்ளது. இந்நூலைப்பற்றி பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரை "உலக மொழிக்காப்பியங்கள. மூன்றனுள் ஒன்றாக கருதப்பெறும் சிறப்புடையது 'பூங்கொடி' என்று வாழ்த்தினார்.
*பொற்கிழி- அனைத்துந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம்-1993
*சிறந்த தமிழ்த்தொண்டிற்கான 'அரசர் முத்தையவேள் நினைவுப் பரிசில்',வெள்ளிப்பேழை, பொற்குவை உரூ.50,000-அண்ணாமலை அரசர் நினைவு அறக்கட்டளை-1993
*கல்வி உலகக் கவியரசு விருது- அகில இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், அழகப்பா பல்கலைக்கழகம்-1996
*பொற்கிழி- பழைய மாணவர் பாராட்டு விழா, கணேசர் செந்தமிழ்க் கல்லூரி-1997
* கலைமாமணி விருது (தமிழ்நாடு அரசு)-1998
* வீறுகவியரசரின் படைப்புகள் தமிழ்நாட்டரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. - 2000
<br />
 
வரிசை 237:
'''-         தமிழாகரர் தெ. முருகசாமி'''
 
== உசாத்துணை நூல்கள் ==
*முனைவர் ஸ்ரீகுமார், "முடியரசன் படைப்புகள் ஓர் ஆய்வு", சுபா பதிப்பகம், நாகர்கோவில் (1993)
*முனைவர் மு.இளங்கோவன், " பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு", வயல்வெளிப்பதிப்பகம், கங்கைகொண்ட சோழபுரம் (1996)
வரிசை 255:
* தமிழ்நாட்டுப் பாட நூல் கழகம் வெளியிட்ட எட்டாம் வகுப்பு தமிழ் பாடநூல் பக்கம் - 144. (2011)
 
== மேற்கோள்கள் ==
=இணையதளம்:=
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* http://www.tamilvu.org/ta/library-nationalized-html-naauthor-68-235725
 
* http://www.tamilvu.org/ta/library-ln00101-html-ln00101hom-274695
 
* https://www.hindutamil.in/news/literature/518910-bharathidhasan-family.html
 
* https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2011/feb/27/திராவிட-நாட்டின்-வானம்பாடி-கவிஞர்-முடியரசன்-318295.html
 
* https://mudiyarasanblog.blogspot.com/?m=1
 
* http://mudiyarasan100.blogspot.com/?m=1
 
* http://panpattumaiyaminnithazh.blogspot.com/2017/09/blog-post_50.html?m=1
 
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/முடியரசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது