சங்கவி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தமிழ், தெலுங்கு +தமிழ், தெலுங்கு)
No edit summary
வரிசை 21:
==திரைப்பட வாழ்க்கை ==
 
இவர் 1993ம் ஆண்டு அஜித்தின் முதல் படமான அமராவதியில்தான் அறிமுகமானார்.இதனை தொடர்ந்து விஜயுடன் மட்டும் ரசிகன், கோமுத்தூர் மாப்ளே உள்பட 4 படங்களில் நடித்தார். இவர் கவர்ச்சி கலந்த கதாநாயகியாக வெற்றிகரமாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் மொத்தம் 90 படங்களுக்கு மேல் நடித்தார்.இவர் அந்த கால கட்டத்தில் சிறந்து விளங்கிய [[சரத்குமார்]], தொப்பி [[கார்த்திக்]], [[பிரபு]], [[விஜய் ]], [[அஜித்]], [[ராம்கி]], [[பிரசாந்த்]] , [[விஜயகாந்த்]], [[சிரஞ்சீவி]], [[விஷ்ணுவர்தன் (நடிகர்)]], [[கமலஹாசன்]],[[ரஜினிகாந்த்]], [[தனுஷ்]], [[சத்தியராஜ்]], [[ஜூனியர் என்எஸ் டி ஆர்]] போன்ற கதாநாயகர்களுடன் நடித்தார் .
 
==சின்னத்திரை தொடர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சங்கவி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது