இந்தியப் பொதுவுடைமைக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 53:
* கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தேசிய விடுதலை இயக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமையை தட்டிக் கேட்கவில்லை. தேசிய விடுதலை இயக்கத்துக்கு தலைமை ஏற்கவும் முயற்சிக்கவில்லை. காங்கிரசின் உள்ளிருக்கும் முற்போக்கு பிரிவினரை ஈர்த்து காங்கிரசுக் கட்சியை இடது சாரி திசையில் திருப்பலாம் என்று 1921 '''அகமதாபாத் காங்கிரஸ்''' மாநாட்டில் கம்யூனிஸ்ட்கள் முயற்சித்தனர். முழு விடுதலையை அடைவதை காங்கிரஸ் கட்சியின் திட்டமாக நிறைவேற்றும்படி செய்யப் போராடினார்கள்.
* ஆனால் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு 1947 ஆம் ஆண்டு இந்தியாவில் பல மாநிலங்களில் கம்னியூஸ்ட் கட்சிகள் ஆயூதம் ஏந்திய போராட்டமுறையில் ஆட்சி அமைப்பதை காரணம் காட்டி அன்றைய [[காங்கிரஸ் கட்சி]]யை சார்ந்த இந்திய முதல் பிரதமர் [[ஜவஹர்லால் நேரு]]வால் தடை செய்யப்பட்டது.
* பின்பு இதற்கிடையே ஏற்பட்ட சர்வதேச [[இடதுசாரி முன்னணி]]களின் '''பொலிட்பீரோ''' தலையீட்டால் இந்தியாவில் கம்னியூஸ்ட் கட்சி தேர்தல் அரசியலில் 1952 முதல் களம் கண்டது.
* பின்பு
* இந்தியாவில் ஆளும் [[காங்கிரஸ் கட்சி]]க்கு எதிரான கொள்கை சித்தாந்தம் உடைய பலமான எதிர்கட்சியாக '''கம்னியூஸ்ட் கட்சி''' செயல்பட்டு வந்தது.
* பிறகு 1969 ஆம் ஆண்டு பிரதமர் [[இந்திரா காந்தி]] அவர்கள் தலைமையிலான [[காங்கிரஸ் கட்சி]] பிளவுற்ற போது [[இந்திரா காங்கிரசு]]க்கு [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]] ஆதரவளித்தது.
* பின்பு [[காங்கிரஸ் கட்சி]]க்கு கூட்டணி ஆதரவு நிலையை [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி|கம்யூனிஸ்ட் கட்சி]] எடுத்ததாலே பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதனால் இந்தியாவில் '''கம்னியூஸ்ட் கட்சி'''கள் தனித்து வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியாத நிலையும், அக்கட்சியின் தனித்தன்மையும் இழந்ததாக கூறப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/இந்தியப்_பொதுவுடைமைக்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது